TVS நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள்…! MBA முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Planner – D&AI Planning & Integration பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி  மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBA  முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 4 அதிகபட்சம் 6 வருடம் வரை முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு 55-குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் . விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

More Info: TVSM – SAMPARK (darwinbox.in)

Also Read: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…. இனி RTO அலுவலகம் செல்லாமல் நீங்களும் Licence வாங்க முடியும்…! எப்படி தெரியுமா…?

Vignesh

Next Post

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியானது..! முதலிடம் எது தெரியுமா?

Fri Jul 8 , 2022
கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக்கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் […]
’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு..!! புதிய தேதி அறிவிப்பு..!!

You May Like