அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

திருப்பூரில் வீடு தேடிவரும் காய்கறி திட்டம்… மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன்…

திருப்பூரில், ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டை வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில், வீடு தேடிவரும் காய்கறிகள்’ எனும் திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

vegetables1

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு உத்தரவிட்டது. மேலும், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்து நேர கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

இருப்பினும், பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வந்து கொண்டுதான் இருக்கின்றனர். எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்திலும் மக்கள் வெளியில் வருவதை தடுக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் திட்டம் ஏப்ரல் 3 முதல் செயல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும்,
வீடு தேடிவரும் காய்கறிகளானது 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக காய்கறிகள் பேக் செய்யப்பட்டு, நுகர்வோரின் வீடுகளை தேடி சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு பரவிய கொரானா..

Fri Apr 3 , 2020
தமிழகத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ள நிலையில், நோய்த்தொற்று 26 மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 74 பேர் டெல்லி மதமாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்தது. இதன்மூலம் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் நோய்த்தொற்று […]
kirumi7

You May Like