மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

மதுபோதையில் பெண்ணை தாக்கிய நபர்…யாராவது காப்பாத்துங்க…பெண் கதறல்…

வேலூரில் மதுபோதையில் பெண்ணை தள்ளாடியபடி கன்னத்தில் அறைந்த போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

vellre bus

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது மருத்துவமனை வழித் தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக சென்ற அந்தப் பெண்ணை, வழிமறித்து, மது போதையில் தள்ளாடியபடி எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் யார் நீ எதுக்கு அடிக்கிற என்று கேட்டதற்கு, என்னைப் பார்த்தா யாருன்னு கேட்கிறீயா என்று கையை மடக்கி மேலும் அடிக்க தொடங்கியிருக்கிறார்.

vellore bus

இதையடுத்து அங்கிருந்த பயணிகள் தடுக்க முன் வந்தபோது, ஆத்திரமடைந்த போதை நபர் என் பொண்டாட்டியை நான் அடிக்கிறேன், நீங்க யாருடா கேட்க…’ என்று மிரட்டியிருக்கிறார். பதறிப் போன அந்தப் பெண், நான் இந்த ஆள் பொண்டாட்டியே இல்ல, யாராவது காப்பாத்துங்க, என்று பயத்தில் கதறியிருக்கிறார். இதையடுத்து, கூட்டத்தை பார்த்த போலீசார் வந்தவுடன் அந்தப் பெண், இவன் யாருனே தெரியல சார்… நான் வாணியம்பாடியிலிருந்து வர்றேன். திடீர்னு அடிக்கிறான்’ என்று கூறினார். போதையைத் தெளிய வைத்த போலீஸார் விசாரணை நடத்தியதில், வேலூரை அடுத்த அணைக்கட்டுப் பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (40) என்பதும், அந்தப் பெண் இவரின் மனைவியில்லை என்பதும் தெரியவந்தது. பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சது… அதான் அடிச்சிட்டேன்’ என்று கூறி அங்கிருந்து தப்ப முயன்ற சின்னராஜை, போலீஸார் அடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

vellore police

இதையடுத்து அப்பெண், மருத்துவமனைக்குச் சென்றார்.
இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வழிப்பறி மற்றும் போதை நபர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும்,
உயிருக்கும் பொருள்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனவும், எனவே காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டத்தைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு மோடி வாழ்த்து..!

Tue Mar 17 , 2020
கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவ ஊழியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி தற்போது உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இதற்கு ஒருவர் உயிரிழந்தும் உள்ளார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் மோடி தன் ட்விட்டர் வாயிலக பாராட்டி வருகிறார். அதில், “கொரோனா […]
Modi 01

You May Like