திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

ஹோட்டல் மாஸ்டர் கோடீஸ்வரன் ஆனது எப்படி?…தெரிஞ்சுக்க கிளிக் பண்ணுங்க…

வேலூரை சேர்ந்த குபேரன் என்ற சிவா ஹோட்டல் மாஸ்டராக பணிபுரிந்து, டாஸ்மாக்கில் கொள்ளையடித்து கோடீஸ்வரனாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

theft arrest vellore

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே. மடம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு, கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவத்தில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குரங்கு குல்லா அணிந்தப்படி கொள்ளையன் டாஸ்மாக்கில் இருந்து வெளியேறுவது பதிவாகி இருந்தது. அதன் தொடர்ச்சியாக பஸ்நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்ததில், கொள்ளையன் மின்சார ரயிலில் செல்வதை உறுதி செய்துள்ளனர். மேலும், அந்த வழித்தடத்தில் உள்ளே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் திருவள்ளூர் தேரடி வீதியில் உள்ள திரையரங்கின் பின்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு நடந்து செல்வதை போலீஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அந்த வீட்டிற்கு சென்ற போலீஸார், கதவு பூட்டப்பட்டு இருந்ததால், அவர் யார் என விசாரித்ததில், வேலூரை சேர்ந்தவர் என்று மட்டுமே தெரிய வந்தது. இதனையடுத்து வேலூர் சென்ற போலிசார் அங்கு நடத்திய தீவிர விசாரணையில், ஹோட்டல் ஒன்றில் தோசை மாஸ்டராக வேலை செய்த குபேரன் என்ற சிவாவை(42) போலிசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் தோசை மாஸ்டராக வேலை செய்ததும், கொள்ளையடித்த பணத்தில் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் இருந்து 13,40,000 ரூபாயை போலிசார் மீட்டனர். குபேரன் கொள்ளையடிக்கும் போது தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததால், அவரை பிடிப்பதில் இத்தனை வருடம் சிக்கல் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

குளிர்பானத்தில் போதை மாத்திரை...12-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்...

Mon Mar 9 , 2020
12-ம் வகுப்பு மாணவியை குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது பெற்றோர்களுக்கு தெரியவந்தது குறித்து பெற்றோர்கள் அந்த மாணவியிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாணவி, தங்களது வீட்டருகே வசித்து வரும் ராஜ்குமார் (34) என்பவர் 11 ஆம் வகுப்பு விடுமுறையின்போது குளிர்பானத்தில் போதை மாத்திரை […]
pudhukottai rape issue

You May Like