அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

தனித்துவமான இயக்குனரும், நடிகருமான விசு காலமானார்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

பிரபல நடிகரும், இயக்குனருமான விசு இன்று சென்னையில் காலமானார்.

actor visu

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் நடிகர் விசு. இயக்குனர், எழுத்தாளர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் என பல பரிமாணங்களை கொண்டவர். குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மட்டுமே வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் படங்களை தனித்துவமான இயக்குனர் விசு. சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு, பெண்மணி அவள் கண்மணி, டௌரி கல்யாணம், வேடிக்கை என் வாடிக்கை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

விசு இயக்கி நடித்டிருந்த சம்சாரம் அது மின்சாரம் பல இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டது. 1986-ம் ஆண்டு, இப்படத்திற்கு சிறந்த தமிழ்ப் படத்திற்கான பிலிம் ஃபேர் விருது கிடைத்தது. நகைச்சுவையின் மூலம் தான் சொல்ல வரும் கருத்துகளை தன் படங்களில் கூறி விடுவார். பின்னர், சன் டிவியில் விசு தொகுத்து வழங்கிய அரட்டை அரங்கம் நிகழ்ச்சி அன்றையக் காலக்கட்டத்தில் வரவேற்பை பெற்றிருந்து.

actor visu

சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் விசு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74. அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. ட்விட்டரில் இருந்து வீடியோ நீக்கப்பட்டது குறித்து ரஜினி விளக்கம்..

Sun Mar 22 , 2020
ட்விட்டர் நிர்வாகம் தனது வீடியோவை நீக்கியது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோ ஒன்றை நேற்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் “ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அது 3-வது நிலைக்கு போய்விடக் கூடாது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே 3-வது நிலைக்கு […]
ரஜினி

You May Like