ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வெறும் ரூ.25ல் வெட்டிவேர் முகக்கவசம்… அசத்தல் வியாபாரம்…

உதகையில் பிசியோதரபிஸ்ட் ஒருவர் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தாயாரித்து அதனை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார்.

15941298161863

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதால் முகக்கவசமும் சானிடைசரும் தான் நம்மை பாதுகாத்து வருகிறது. பல்வேறு ரூபங்கள் எடுத்துள்ள இந்த முககவசத்தில் புது முயற்சியாக உதகையில் பிசியோதரபிஸ்ட் ஐஸ்வர்யா வெட்டிவேரில் முகக்கவசம் செய்து அசத்தி வருகிறார்.

இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், ” வெட்டி வேர் கார்பன்-டை-ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் வல்லமை இயற்கையாகவே கொண்டது. இதானால் ரூ.1000 க்கு வெட்டி வேர் வாங்கி அதில் இடையில் இரண்டு அடுக்கு துணி வைத்து இந்த முகக்கவசத்தை உருவாக்கி வருகிறேன். வெட்டிவேர் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் கொரோனா போன்ற எந்த கிருமியும் நம்மை அண்டாது. இந்த முகக்கவசத்தை தொடர்ந்து ஐந்து நாட்கள் சுத்திகரித்து பயன்படுத்தலாம்.

563203

வெளிமாநிலம் வெளிநாடுகளுக்கும் இதனை தற்போது ஆர்டரின் பெயரில் விற்பனை செய்து வருகிறேன். இயற்கை விரும்பிகள் அதிகம் இருப்பதால் இந்த முகக்கவசத்திற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இதனை உற்பத்தி செய்ய ரூ.20 முதல் ரூ.23 வரை ஆவதால் மொத்தமாக வாங்குவோருக்கு ரூ.25 க்கும், சில்லைரையாக வாங்குவோருக்கு ரூ.30க்கும் விற்பனை செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

திருமணத்தில் நெயில்பாலிஷ் நிறத்தை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

Wed Jul 8 , 2020
இந்திய திருமணங்களில் பல சடங்குகள் உள்ளன.மேலும் அந்த சடங்குகளில் மணமகளின் கைகளுக்கு பெரிய பங்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சிறப்பு நாள் புகைப்படங்களில் உங்கள் கைகள் அழகாக தோற்றமளிக்க நகக்கலை அல்லது கவர்ச்சியான நக வண்ணங்களை நாடவும்.இங்கே மணமகள் சரியான நெயில்பாலிஷை தேர்ந்தெடுப்பதை எளிதாக்குகிறோம். சரியான தேர்வு முக்கியமானது :உங்களிடம் இரண்டு விருப்பங்கள் உள்ளன – ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப உங்கள் நெயில்பாலிஷை மாற்றலாம் அல்லது உங்கள் ஆடைக்கு […]
47fc99e564436ad28d102b5da7e50ebf

You May Like