5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…! உசிலம்பட்டியில் புதிய தற்கொலைப் படையை உருவாக்கிய சசிகலா? போலீஸ்காரர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு..!

விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…!

கொரோனா தொற்று காரணமாக சென்னை விஜிபி யுனிவெர்செல் கிங்டமில் 30 வருடமாக சிலை மனிதனாக இருந்தவர் தற்போது செக்யூர்ட்டி வேலைக்கு செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

vgp s real attraction

கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுபாடுகளுக்கு மத்தியில் தான் அனைவரது வாழ்க்கையும் சென்று கொண்டிருக்கிறது. பலர் வேலையை இழந்து வாழ்க்கையை இழந்து உறவினர்களை தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் தீம் பார்க் போன்ற இடங்கள் இன்னும் திறக்கபடாமல் உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (60). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி யுனிவெர்செல் கிங்டமில் கடந்த 30 வருடங்களாக சிலை மனிதனதாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 1991ம் முதல் சிலை மனிதனாக பார்க்கப்பட்ட தாஸ் தன்னுடைய வாழ்க்கையில் தினந்தோறும் 4 மணி நேரம் சிலை மனிதாக மாற்றிக்கொண்டுள்ளார். முதன் முறையாக சிலை மனிதனாக மாறிய தாஸின் அப்பொழுதிய மாதம் ஊதியம் 600 ரூபாய். 600 ரூபாயில் துவங்கி கடந்த 30 வருடத்தில் 8,400 ரூபாய் மாத ஊதியமாக வாங்கி வந்துள்ளார். இவரை சிரிக்க வைக்க பூங்காவிற்கு வந்த எந்தனையோ பேர் முயன்றும் இது வரை யாரும் இவரை வென்றதில்லை.

தொடர்ந்து ஆடாமல் அசையாமல் நான்கு மணி நேரம் நிற்ப்பது மிகப்பெரிய விஷயம். தான் சிலை மனிதனாக மாறும் நேரம் எத்தனை பேர் என்னை சிரிக்க வைக்க முயன்றாலும் நான் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வேன். நான்கு மணி நேரத்திற்கு பிறகு நானும் சாதாரண மனிதர்களை போல் சிரித்து பழகுவேன் என தாஸ் கூறியுள்ளார்.

தற்போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக இந்த பூங்கா பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் வேலையின்றி தவித்த தாஸ் குடும்ப வறுமைக்காக கடந்த 1ம் தேதியிலிருந்து செக்யூரிட்டி வேலைக்கு செல்கிறார். சுற்றுலா பயணிகளால் ‘சிலை மனிதன்’ என்று ஆசையாக அழைத்து வரப்பட்ட தாஸ் தற்போது செக்யூரிட்டியாக மாறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்...

Mon Sep 21 , 2020
ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ்கட்சி சார்பில் 4 முறை தேர்தலில் வென்று எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவராஜ். பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரனின் அமமுக கட்சியில் தன்னை இணைந்து மாவட்ட அமைப்பாளராக தற்போது பதவி வகித்து வந்தார் சிவராஜ். உடல்நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
images 2020 09 21T103728.564

You May Like