“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

விஜயதசமி நாளான இன்று அரசுப் பள்ளிகளில் வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது…!

vidyarambham

விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெறுகிறது. குழந்தைகளை அரசு தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க வசதியாக பள்ளிகளை இன்று திறந்துவைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

7a70dcfd 21d4 486b 85e3 64777391aa63

நவராத்திரியின் கடைசி நாளான இன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. குழந்தைகளை முதலில் விஜய தசமி அன்று பள்ளியில் சேர்த்தால், கல்வி அறிவு பூரணமாக அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. விஜயதசமி நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்படுகிறது. குழந்தையின் விரலை பிடித்து தட்டில் உள்ள நெல் அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் முதலெழுத்தை அல்லது ஓம் என்ற எழுத்தை எழுத வைப்பார்கள்.

விஜயதசமி நாளான இன்று, 3 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசின் தொடக்கப்பள்ளிகளில் சேர்க்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 381 அங்கன்வாடிகளில் கே.ஜி. வகுப்புகள் இந்தாண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

children writing their first letter in a plate of 46437

இன்று குழந்தைகளை அரசு ஆரம்பப்பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Newsnation_Admin

Next Post

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

Tue Oct 8 , 2019
வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி ஏற்படுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, ஈரோடு, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஏழு மாவட்டங்களின் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
istockphoto 490371198

You May Like