திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

1 டன் தங்கம் கொண்டு கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ஓட்டல்..தட்டு முதல் கழிவறை வரை தங்கம்

வியட்நாமில் புதியதாக திறக்கப்பட்டு உள்ள ஓட்டல் ஒன்று 1 டன் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு ஜொலிஜொலிப்பதால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Gilded splendour

அந்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்க்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தியதையடுத்து தலைநகர் ஹனோய் நகரில் கட்டப்பட்டுள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் புதியதாக திறக்கப்பட்டது. இந்த, டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல், ஹோவா குழுமத்திற்கு சொந்தமானது. இந்த ஹோட்டல், அமெரிக்காவை தளமாகக் கொண்ட விந்தாம் ஹோட்டல் அண்ட் ரிசார்ட்ஸ் இன்க் நிர்வகிக்கிறது. 11 ஆண்டுகள் தீவிர முயர்சிக்குப் பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ள, 24 அடுக்குகளை கொண்டுள்ள இந்த ஓட்டலில் 400 அறைகள் இடம்பெற்றுள்ளன.

Pic 1593913702112

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஓட்டலின் முகப்பிலேயே அடி முதல் கூரை வரை 24 காரட் தங்கம் கொண்டு முழுவதுமாக முலாம் பூசப்பட்டு உள்ளது. மேலும், விருந்தினர்களை கவர்வதற்காக தங்கமுலாம் பூசப்பட்ட குளியல் தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள், சுவர்கள் என, எல்லாமே ஒரே தங்கத்தால் ஆன ஓட்டல் போல் காட்சியளிக்கிறது. நீச்சள் தொட்டியிலும் தங்க முலாம் பூசப்பட்டு உள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக மாறியுள்ளது. தொடர்ந்து, இங்கு வழங்கப்படும் உணவுகளிலும் சிறிய அளவில் தங்கம் சேர்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

For super richs

இதுகுறித்து, ஹோவா பின் குழுமத்தின் தலைவர் நுயேன் ஹு டுவோங் கூறுகையில், ‘உலகத்தில் இதுபோன்ற ஓட்டல் வேறெங்கும் இல்லை. ஓட்டலின் கூரையின் மேல் 24 காரட் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர் அறைகளுக்குள், குளியலறைகள் தங்க முலாம் பூசப்பட்ட உலோகத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.

The gold substance
Gold-plated hotel

மேலும், ஒரு இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரம் ரூபாய் முதல் கட்டணம் இருக்கும் எனவும், ஓட்டலை தங்க முலாம் பூசுவதற்கு சுமார் ஒரு டன் தங்கம் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார். தொடர்ந்து, ஹோ சி மின் நகரத்திலும், மத்திய வியட்நாமில் உள்ள ஒரு ரிசார்ட்டிலும் தங்கமுலாம் பூசப்பட்ட ஓட்டல்களை திறக்க திட்டங்களை வகுத்துள்ளோம்’ என்றார்.

1newsnationuser4

Next Post

நள்ளிரவில் நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Sun Jul 5 , 2020
நடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருப்பதோடு, அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் அந்தஸ்தை அடைந்து இருப்பவர் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. இதனிடையே, கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள ஊரடங்கு காரணமாக அப்படத்தின் ரிலீஸ் […]
gurumoorthy teased vijay...suresh kamatchi tweet

You May Like