கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

மாஸ்டர் படப்பிடிப்பில் இயற்கைக்கு அளப்பரிய பங்களிப்பை அளித்த விஜய், லோகேஷ் கனகராஜ்.. வைரல் புகைப்படம்..

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இயற்கைக்கு அளித்த மிகப்பெரிய பங்களிப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில். படத்தின் போஸ்ட் ப்ரொட்க்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய் – விஜய் சேதுபதியின் பெரும்பாலான காட்சிகள் நெய்வேலியில் என்.எல்.சி நிலக்கர சுரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் நெய்வேலியில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.இந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

vijay planted tree

அவர்கள் இருவரும் கடந்த மாதம் 10-ம் தேதி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயருடன் கூடிய பதாகையும் அந்த மரக்கன்றுடன் உள்ளது. இயற்கை அன்னையின் வளர்ச்சிக்கு இந்த இரு பிரபலங்கள் அளித்த பங்களிப்பு இயற்கை மீது அவர்கள் கொண்டுள்ள ஆர்வத்தை காட்டுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

lokesh kanagaraj tree planting

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, தீனா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

master third look n 4

இதனிடையே மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர், மூன்றாவது லுக் போஸ்டர் என அனைத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். மேலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கும் இதுவரை இல்லாத மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவில் இன்று குட்டிக்குடி...1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு...

Thu Mar 5 , 2020
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழாவில், 1500 ஆடுகளின் ரத்தத்தை குடித்து மருளாளி அருள்வாக்கு கூறினார். திருச்சி புத்தூரில் பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். இதில், குட்டிக்குடி திருவிழா சிறப்பு வாய்ந்தது, இந்த ஆண்டு மாசித் திருவிழாவை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது, அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் தேதி மறு காப்பு கட்டுதலுடன் விழா […]
trichy festival

You May Like