தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

மெர்சலான காமன் டிபி..சர்கார் போஸ்..தெறிக்கவிட்ட ரசிகர்கள்

வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அசத்தலான விஜய் பிறந்தநாள் காமன் டிபி ட்விட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.

EaZNm3zUYAEicP9

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் மற்ற மலையாள ஹீரோக்களின் படங்களை காட்டிலும் விஜய் படம் ரிலீஸ் ஆனால் அதன் வசூல் அதிகம் இருக்கும். கடைசியாக வெளியான அனைத்தும் பிரம்மாண்ட வசூல் அள்ளி வருகிறது.

வெறித்தனமான ரசிகர்களை கொண்டுள்ள விஜய் பெரிய அளவில் பிறந்தநாளை கொண்டாடமாட்டார் என்றாலும், அவரது ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் காமன் டிபிக்களை வெளியிட்டும், நலத்திட்ட உதவிகளை செய்தும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கொரானா காரணமாக இந்த வருடம் ரசிகர்கள் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என விஜய் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில், வரும் 22ம் தேதி விஜய் தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதையொட்டி, காமன் டிபி வெளிவந்துள்ளது. அது தற்போது தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி உள்ளது. மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், காஜல் அகர்வால், வரலக்ஷ்மி சரத்குமார், மோகன்ராஜா,சாந்தனு, ஹேமா ருக்மணி, அஜய் ஞானமுத்து உட்பட சினிமா துறையின் 20 பிரபலங்கள் இந்த காமன் டிபியை வெளியிட்டு உள்ளனர்.

EaZQ9djU4AMEe5X

தளபதி விஜய் எனும் பெயரை தங்கம் கொண்டு அரசர் நாற்காலியை போன்று வடிவமைத்து அதில் படு மாஸ் ஆக விஜய் அமர்ந்துள்ளவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புகைப்படத்தை THALAPATHYBdayFestCDP மற்றும் #Master ஆகிய ஹாஸ் டேக்குகள் தற்போது தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அவை இரண்டிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ட்விட்களை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் கேள்விக்குறியான சமூக விலகல்..? படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு கொரோனா உறுதி..

Sat Jun 13 , 2020
சேலத்தில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்ட நிகழ்ச்சியை படம்பிடித்த அரசு ஒளிப்பதிவதிவாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டார். இதே போல் நேற்று மேட்டூர் அணையை திறந்த வைத்தும் முதலமைச்சர் உரையாற்றினார். கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் இந்த சூழலில், பழனிசாமி மாஸ்க் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாலும் அரசு நிகழ்ச்சிகளை […]
படம்பிடித்த

You May Like