மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்.. தோனி ஆசைப்பட்டதை பிசிசிஐ நிர்வாகம் நிறைவேற்றவில்லை..! சூழ்ச்சி செய்து தோனியை வீழ்த்திய பிசிசிஐ..! இஸ்ரோ செலுத்தவிருக்கும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் எதற்காக தெரியுமா…!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..!

கொரோனா தொற்று பலரையும் ஆட்டிப்படைந்து வருகிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது பொருளாதார நலன் கருதி தானே தவிர கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு தான் செல்கிறது. இதனால் மக்கள் தங்களை முன்எச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது.

maxresdefault 1 5

கொரோனா பரவலுக்கு இடையில் முடங்கி இருந்த சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.

Monisha Images 6 e1538477226728

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி சீரியலின் கதாநாயகி மோனிஷா. இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மோனிஷா பகிர்ந்துள்ளார். இதற்கு பல ரசிகர்களும் வருத்தம் தெரிவித்ததோடு விரைவில் குணமாக வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..!

Tue Sep 22 , 2020
அரியலூர் அருகே இந்தி தெரியாததால், ஓய்வுபெற்ற மருத்துவருக்கு லோன் தர மறுத்து, அவரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “நான் தமிழ் பேசும் இந்தியன், இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள்தான், தமிழக அரசியல் களத்தை தற்போது சூடாக வைத்துள்ளது. இந்த வாசகங்கள் கொண்ட டி-சர்ட்டை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது நண்பர் நடிகர் ஷிரீஷ் அணிந்திருந்தது இந்திய அளவில் […]
Come shout the first 'Hindi' and then I will give you a loan ..! The famous bank that chased away the doctor ..!

You May Like