பசுமையான சூழலுக்கு மத்தியில் அமைதியாக ஓய்வு எடுக்கிறார் நடிகர் இர்பான் கான்..! எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..!

“போலீஸ் வேடத்தில் நடித்ததை எண்ணி தலைகுனிகிறேன்..” அன்றே கூறிய விஜயகாந்த்.. வைரல் வீடியோ..

போலீஸ் வேடத்தில் நடித்தது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

போலீஸ்

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் சென்றுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

jeyaraj

இதனிடையே தந்தை, மகன் இருவரின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான ஹேஷ்டாகுகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேசியுள்ள விஜய்காந்த் “நிறைய முறை போலீஸ் வேடத்தில் நடித்தேன். ஆனால் ஏன் அந்த வேடம் போட்டேன்னு இப்போது வெட்கப்படுகிறேன். தலைகுனிகின்றேன்.. அதான் உண்மை மக்களே.. இவங்களுக்கு சப்போர்ட் பண்ணி இனி நடிக்க கூடாது முடிவு பண்ணிட்டேன்.. என் பிள்ளையாக இருந்தாலும் நடிக்க விடமாட்டேன்..” என்று பேசியுள்ளார்.

1newsnationuser1

Next Post

எங்ககிட்டயும் சீப்பு இருக்கு: இந்திய இணையதளங்களை முடக்கிய சீனா

Tue Jun 30 , 2020
டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா முடக்கியதற்கு பதிலாக, இந்திய தளங்களை சீனா முடக்கியுள்ளது. கிழக்கு கால்வான் பகுதியில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 35 முதல் 40 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனா உடனான பொருளாதார உறவுகளை குறைக்கும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது. […]
இந்தியாவுடன்

You May Like