வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

எஸ்.பி.யை கண்கலங்க வைத்த மாற்றுதிறனாளி… மளிகைச் சாமான்கள், காய்கறி வாங்கிக் கொடுத்து ஆறுதல்…

விழுப்புரத்தில், மாற்றுதிறனாளி ஒருவர் சாப்பிட்டு 3நாள் ஆகிறது என்ற குறுஞ்செய்தியை எஸ்.பி.க்கு அனுப்பியதையடுத்து, கண்கலங்கிய அவர் நேரில் சென்று உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vilupuram sp

கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவாமல் இருக்க கடந்த மாதம் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட பொருளாதாரம் இன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து, சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் உதவி செய்து வருகின்றனர். இருப்பினும், தெரியாத பல இடங்களில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள அகரம் சித்தாமூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், ஊரடங்கால் தமது குடும்பம் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாகவும், சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிவிட்டதால் தங்களுக்கு உதவிட கோரி உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்து எஸ்.பியின் செல்போனுக்கு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். இதையடுத்து சித்தாமூருக்கு நேரில் சென்ற எஸ்.பி.ஜெயக்குமார், உதவி கேட்ட குடும்பத்தினருக்குத் தனது சொந்த பணத்தில் ஒரு மாதத்திற்கான மளிகைசாமான்கள், காய்கறி வாங்கிக் கொடுத்து, மேலும், செலவுக்குப் பணமும் கொடுத்து உதவி செய்து ஆறுதல் கூறி வந்துள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா எதிரொலியாக உ.பியில் 21 மாவட்டங்களை சீல் வைக்க உத்தரவு

Wed Apr 8 , 2020
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 21மாவட்டங்களுக்கு சீல் வைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவினை பொறுத்தவரை கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 332 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலத்தில் லக்னோ – 21, ஆக்ரா- 49, காசியாபாத் -23 , கவுதம் புத் நகர்- 61, கான்பூர் , வாரணாசி, ஷாம்லி, மீரட் -25, பரோலி- 6, மஹர்கஞ்ச், சீத்தாபூர், […]
Uttarpradesh assembly

You May Like