5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்..

விழுப்புரம்: பிராமணர் உயிர் பறித்த கொரோனா..கரம் கொடுத்த இஸ்லாமிய நண்பர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த பிராமணர் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், இஸ்லாமியர்கள் சிலர் முன்வந்து பிராமண முறைப்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

n1935639429b4c9d237dacbb7c37eb189ebe986326046959bffb265daca8a28b0a2c5cb475

ஜூன் 23ம் தேதி காலை விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியில் பிராமணர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேசமயம், அவரின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்டிருந்ததால், அவர்கள் தனிமைப்படுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என யாரும் முன்வராத நிலையில் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் பகுதி தலைவர் A.அஹமது அலி அவர்களிடம் அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் உடன் சென்று, உரிய முறையில் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) அணிந்து, இறந்த அந்த பிராமணரின் உடலை அவரது வீட்டிலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று, பின் கண்ணியமான முறையில் தகன மேடை வரை சுமந்து சென்று இறுதி சடங்கு செய்ய உதவினர்.

தமிழக பகுதியான பெரம்பை புதுச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால், புதுச்சேரி பகுதியைச் சார்ந்த பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கட்சியின் தன்னார்வலர்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.

எந்த நிலையிலும் தமிழகத்தில் மதநல்லிணக்கம் எனபது ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பதற்கு, இந்த சூழல் மீண்டும் ஒரு எடுத்துகாட்டாய் அமைந்துள்ளது.

1newsnationuser4

Next Post

அந்த மாவட்ட செயலாளர் பதவி எனக்கு..லாபியில் இறங்கிய மாறன் சகோதரர்கள்

Thu Jun 25 , 2020
ஜெ.அன்பழகன் உயிரிழப்பால் காலியான திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை, தயாநிதி மாறனுக்கு தர வேண்டும் என திடீரென மாறன் சகோதரர்கள் நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கருணாநிதியின் மனசாட்சியாக இருந்து கட்சியில் பொதுச்செயலாளர், பொருளாளர் என எந்த பதவியில் இல்லாத போதும் திறம்பட செயல்பட்டு அரசியல் நட்சத்திரமாக ஜொலித்தவர் முரசொலி மாறன். அதே பாணியில் களமிறக்கப்பட்ட தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றாலும், அந்த பதவியை தவிர்த்து […]
n193472564e284b3954df2e02bd1c2ebf4feda22eed3fe7f2efd2991e32cd2b088ce451276

You May Like