மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மாநில அரசின் 144 தடையை மீறினால் 6 மாதம் சிறை உறுதி – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

1584973612 023

சென்னை :  கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் நாடு முழுவதும் ஊரங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அரசுகளின் தடையினை மீறுபவர்களை  கண்காணிப்பதற்காக சென்னை மாநகரில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்  ஆகியோர் அடங்கிய இந்தக்குழுவினர் நகருக்குள் ஊரடங்கு விதிகளை யாரேனும் மீறுகின்றனரா ? என கண்காணிப்பார்கள்  என ஆணையர் தெரிவித்துள்ளார்.

section 144

மேலும் சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களுக்கு  தலா இரண்டு பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபடுவார்கள் என மாநகராட்சியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே உள்ளவர்களையும் இந்த பறக்கும் படையினர் மறைமுகமாக கண்காணிப்பார்கள் எனவும் விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகபட்சமாக ஆறு மாதம் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

ஒரே நாளில் 738 பேர் பலி.. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சிய ஸ்பெயின்..

Wed Mar 25 , 2020
ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 738 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டின் பலி எண்ணிக்கை 3,434-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் சீனாவை ஸ்பெயின் மிஞ்சியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் உஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது என்று பல முன்னேறிய, வல்லரசு […]
spain coronavirus n

You May Like