இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

விராட் கோலி அளவுக்கு நான் இல்லை – மனம் திறந்த இங்கிலாந்து வீரர்..!

இங்கிலாந்து பேட்ஸ்மேன் டேவிட் மாலன் டி 20 போட்டிகளில் சிறந்த பேட்டிங் சராசரிகளை பெற்று வெறும் 16 இன்னிங்ஸ்-ல் ஏழு அரை சதங்களும் ஒரு சதமும் அடித்ததன் மூலம் 3 விதமான சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டார்.


ஆனால் விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட்டது குறித்து பேசியுள்ள சேவிட் மாலன், விராட் கோலி அளவுக்கு தான் இல்லை என கூறியுள்ளார். அதோடு, “நான் விராட் கோலி போன்ற ஒரு வீரரின் அருகில் இருப்பதாக கூட நினைக்கவில்லை. ஒருவேளை 50 ஆட்டங்களில் விளையாடியிருந்தால் என்னை ஓரளவிற்கு அவர்களுடன் ஒப்பிடலாம். ஜேசன் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் ஒரு கட்டத்தில் திரும்பி வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். அதுவரை எனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி என்னால் முடிந்த அளவு ரன்கள் எடுப்பது எனது வேலை.

dawid malan hundred

இது கடினமாக இருந்தது. அணியில் இடத்தை பிடித்திருக்கும் வீரர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் அவர்களின் சாதனைகள் அருமை. அணியில் நுழைவதற்கு, நீங்கள் மிகவும் சீராக விளையாடி இங்கிலாந்துக்கு வெற்றிகளை பெற்றுத் தர வேண்டும். அப்படி ஒரு வீரர்தான் நான். அணியில் எங்கு நிற்கிறேன் என்பதை அறிய விரும்புகிறேன். அப்போதுதான் தொடரில் விளையாடும்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறியுள்ளார்.

மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்யும் டேவிட் மாலன் இதுவரை டி 20 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ளார். செப்டம்பர் 4 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 போட்டியில் 66 ரன்கள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருதும் வென்றார்.

1newsnationuser3

Next Post

பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்..! போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்..!

Thu Sep 10 , 2020
மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு சீட்டுக்கட்டு வந்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மகளின் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் வாங்க வேண்டும் என பல மாடல்களை பார்த்து கொண்டு இருந்துள்ளார். அப்போது எதேச்சையாக முகநூலில் விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதில் 12,000 ரூபாய் மதிபுள்ள செல்போனை 2,999 ரூபாய்க்குத் தருவதாக பதிவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மகளின் […]
பார்சலை கொடுத்துவிட்டு நைசா நழுவ பார்த்த டெலிவரி பாய்..! போன் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த ஷாக்..!

You May Like