உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது நிறுத்தம்…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 40 பேர் உயிரிழந்துள்ளதால், இந்தியர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதை அமெரிக்க தூதரகம் நிறுத்தி வைத்துள்ளது.

visa stop

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அமெரிக்காவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, அமெரிக்காவில் தேசிய அவசர நிலை என அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், வரும் மார்ச் 16 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கான விசா வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், இந்தியாவில் உள்ள தூதரகங்களில் விசா வழங்கும் நடைமுறைகள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன.

1newsnationuser2

Next Post

“என் அமைதியை, எனது பலவீனம் என்று நினைக்க வேண்டாம்..” தர்ஷன் - சனம் பிரேக் அப் குறித்து முதன்முறையாக மனம் திறந்த ஷெரின்..

Sat Mar 14 , 2020
தர்ஷன் – சனம் பிரேக் அப் குறித்து முதன்முறையாக நடிகை ஷெரின் மனம் திறந்துள்ளார். துள்ளுவதோ இளமை, விசில் ஆகிய படங்களின் பிரபலமான நடிகை ஷெரின், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான போதே, சக ஹவுஸ்மெட்டான தர்ஷனுடன் ஷெரினை தொடர்புப்படுத்தி பல்வேறு வதந்திகள் வெளியாகின. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், தர்ஷ்ன் – சனம் ஷெட்டியுடனான காதலை ப்ரேக்-அப் செய்து […]
bigg boss tharshan

You May Like