நடிகையுடன் விஷால் காதல்… நிச்சயமான பெண்ணுக்கு டாடா பை!பை !

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷால் தனக்கு நிச்சயம் முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியிட்ட நிலையில் விரைவில் திருமண செய்தியை தருவார் என எதிர்பார்த்திருந்த தருணத்தில் அவர் காதலில் விழுந்துள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷால் அனிஷா என்ற இளம்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடித்தார். பின்னர் விரைவில் திருமண தேதி குறித்து அறிவிக்கப்படும் என்ற தகவலும் வெளிவந்தது. இந்நிலையில் அவர் திருமணம் குறித்த செய்திகள் என்னென்னவோ கசிந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது பிரபல நடிகை அபிநயாவை காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அபிநயா , நாடோடிகள் , ஆயிரத்தில் ஒருவன் , குற்றம் 23 படத்தில் அருணின் அண்ணியாக நடித்துள்ளார். விஷால் நடித்த பூஜை திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வாய்பேச முடியாத அபிநயாவை விஷால் திருமணம் செய்து கொள்ள போவதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறப்படுகின்றது.

Next Post

தீபாவளி நாளில் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் கோவில்.. ரூ.1.49கோடி வசூல்...

Wed Oct 26 , 2022
ஹாசனாம்பா கோவிலில் தரிசன டிக்கெட் , பிரசாதம் விற்பனை மூலம் 10 நாட்களில் ரூ.1.49 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தன நிர்வாகம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹாசனாம்பா கோவில் . தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் மட்டுமே இக்கோயிலின் நடை திறந்திருக்கும். இம்முறை கடந்த 13ம் தேதி ஹாசனாம்பா கோயில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் […]

You May Like