சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

முருங்கையில் இவ்வளவு சத்து இருக்கிறதா???

பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தையே வலியுறுத்தினர். உணவே மருந்து என்பது தானே பழமொழி.

Egg Rolls With Moringa Leaves Recipe Eggs with Drumstick Leaves 1

முருங்கையிலும் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் என்னென்ன நன்மைகள் கிடைகிறது என்பதே இங்கே காணலாம். வைட்டமின் ஏ கேரட்டில் இருப்பது நமக்கு தெரியும் ஆனால் அதனை விட 4 மடங்கு அதிகமாக முருங்கையில் உள்ளது. வைட்டமின் பி 2 வாழைப்பழத்தில் உள்ளதவை விட 50 மடங்கு அதிகமாக உள்ளது.

4b34911e23da2be72c236d71002dd4db

ஸ்கர்வி குறைபாடுகளை சரிசெய்யும் வைட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் உள்ளதை விட 7 மடங்கு முருங்கை தண்டில் அதிகமாக உள்ளது. பாலினால் கிடைக்கும் புரதசத்தை விட 2 மடங்கு அதிகமாகவும், கால்சியத்தை விட 4 மடங்கு அதிகமாகவும் இதில் உள்ளது. மற்ற கீரைகளை விட முருங்கை கீரையில் 25 மடங்கு அதிக இரும்பு சத்து உள்ளது.

41lRQ5S2XAL

“சும்மாவா சொன்னாங்க பெரியவுங்க முருங்கையை தின்னவன் வெறும் கையோட போவான்னு.”

1newsnationuser5

Next Post

10-ம் வகுப்பு காலாண்டு, அரையான்டு தேர்வுகளில் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி.. அரசின் ஆல்பாஸ் அறிவிப்பு..?

Fri Jun 19 , 2020
10-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதற்கான வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளதால் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். காலாண்டு அரையாண்டு, மதிப்பெண்களை பொறுத்து 80% மதிப்பெண் தரப்படும். எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகையை […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாது..! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

You May Like