உச்சத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலை! எப்போது குறையும்? இனி பிரிட்ஜில் வைக்க தேவை இல்லை! உணவு பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க சில டிப்ஸ்…. சாத்தான்குளம் விவகாரம்: தப்ப முயன்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது மூக்கிரட்டை கீரை பற்றி தெரியுமா? நீளும் பட்டியல்..அடுத்தடுத்து சீனாவிற்கு குவியும் தடைகள்..மத்திய அரசு தடாலடி உடல் எடையை குறைக்கும் டீ! சாத்தான்குளம் விவகாரம்: ஓடி ஒளிந்த எஸ்.ஐ உள்ளிட்ட 4 காவலர்கள்..நள்ளிரவில் தூக்கிய சி.பி.சி.ஐ.டி இந்தியாவில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்னும் 3 நாட்களில் உலகளவில் 3-வது இடத்தை எட்டும் அபாயம்.. ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி..’ மத்திய அரசு தடை விதித்த பிறகு, டிக்டாக் CEO கடிதம்.. சாத்தான்குளம் கொலை வழக்கு.. எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது.. சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை.. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது – அரசு அறிவிப்பு சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை #BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி.. விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து

இணையத்தில் விற்பனைக்கு வரும் விவோ ஒய்50: சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ நிறுவனத்தின் புதிய மிட்ரேஞ் போனான ஒய்50 வரும் 10ஆம் தேதி முதல் இணையத்தில் விற்பனைக்கு வருகிறது.


கொரோனாவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக எந்தவித ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யாமல் நிறுவனங்கள் இருந்தது. இப்போது சில தளர்வுகள் அளித்தபின்னர் ஒவ்வொரு நிறுவனமாக தங்களது புதிய மொபைல் போன்களை உலகமெங்கும் அறிமுகம் செய்துவருகின்றன.

அந்த வரிசையில் விவோ நிறுவனம் தனது மிட்ரேஞ் ஸ்மார்ட்போனான விவோ ஒய்50 தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற 10ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகின்றது.

இந்த ஸ்மார்ட்போனுடன் விவோ ஒய்30யும் விற்பனைக்குவரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக எந்த தகவலும் இல்லை. ஃப்ளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட விவோ ஒய்50 ஸ்மார்ட்போன் மட்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இதன் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதன் விலை ரூ. 18,700 இருக்க கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

vivo y50

கம்போடியாவில் தற்போது விற்பனையாகும் இந்த ஸ்மார்ட்போன் ஐரிஸ் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் கலர்களில் கிடைக்கின்றது.

விவோ ஒய்50 சிறப்பம்சங்கள்:

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி
  • ஐரிஸ் ப்ளூ மற்றும் பேர்ல் ஒயிட்
  • ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஃபன்டூச் 10 ஐ இயக்குகிறது
  • 6.53 இன்ச் முழு எச்டி + (1080×2340 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஹோல்-பஞ்ச் வடிவமைப்பு
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 SoC
  • குவாட் ரியர் கேமரா, 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா
  • 8 மெகாபிக்சல் அகல கோண கேமரா 120 டிகிரி புலம்-பார்வை
  • 2 மெகாபிக்சல் உருவப்படம் மற்றும் 4cm குவிய நீளத்துடன் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
  • செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா
  • 5,000 எம்ஏஎச் பேட்டரி

1newsnationuser3

Next Post

ஆச்சர்யமூட்டும் விலையில் ஒன்பிளஸ் புதிய போன்: அடுத்த மாதம் வெளியீடு!

Tue Jun 9 , 2020
ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்த மாதம் அதன் புதிய ஒன்பிளஸ் z மாடலை வெளிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன நிறுவனமான ஒன்பிளஸ் தற்போது அதன் ஒன்பிளஸ் வரிசையில் ஒன்பிளஸ் z மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அந்த மொபைலில் மூன்று பின்புற கேமராக்கள், 90 ஹெர்ட்ஸ் வீதத் திரை, டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பலவற்றைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஜூலை 10 ஆம் தேதி ஒன்பிளஸ் […]
ஆச்சர்யமூட்டும் விலையில் ஒன்பிளஸ் புதிய போன்: அடுத்த மாதம் வெளியீடு!

You May Like