அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

"ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..!

திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் காதலன் வந்து தன்னை அழைத்துச் செல்வதாக கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி மாவட்டம் உதகை அருகே மட்டகண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் அனந்த். இவருக்கும் துனேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

"ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..!

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி மணமகன் இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இருவீட்டார் மட்டும் கலந்துக் கொள்ளும் வகையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெறவிருந்தது.

"ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..!

திருமணத்திற்காக மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் கூடியிருந்த நிலையில், மணமகன் ஆனந்த் மணப்பெண் பிரியதர்ஷினிக்கு தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தீடிரென எழுந்து “ஒரு மணி நேரம் அனைவரும் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்” என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து, மணப்பெண் என் காதலன் பார்த்திபன் வந்து தன்னை அழைத்துச் செல்வதாக கூறி மணமேடையில் இருந்து எழுந்தார். அங்கு கூடியிருந்த பெரியோர்கள் எவ்வளவு அறிவுரை கூறியும் மணப்பெண் கேட்காததால் அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்..

Sat Oct 31 , 2020
தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வர் நாளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வு அறிவிப்பில் […]
தியேட்டர்கள்

You May Like