உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா

மகிழ்ச்சியை மீட்டுத் தரும் நடைப்பயிற்சி

வாழ்க்கை முறை மாற்றத்தால் நடப்பதையே பலரும் குறைத்து விட்டனர். நூறு அடி தூரத்தில் உள்ள இடத்திற்குக்கூட வாகனங்களில் செல்லும் பழக்கம் அதிகரித்து விட்டது. நடந்து சென்றால் நேரமாகும். வாகனத்தில் சென்றால் மிச்சப்படுத்துகிறேன் என்று கருதுபவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக நோயை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

Walking

எல்லா வயதினராலும் எளிதாக மேற்கொள்ளக்கூடிய உடற்பயிற்சி நடைப்பயிற்சி. இதற்குப் பெரிய அளவில் எந்த முன்னேற்பாடும் செய்ய வேண்டியதில்லை. குறிப்பிட்ட நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டியது மட்டும்தான் நாம் செய்ய வேண்டியது.

செருப்பு, ஷூ போன்றவற்றை அணிந்துதான் நடக்க வேண்டும். டி-ஷர்ட் போட வேண்டும், ஜெர்சி அணிய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. இவை அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. எனினும் சற்று தொளதொளவென உள்ள ஆடைகளை அணிந்து கொண்டு நடப்பது சிறந்தது. அதுபோல, நீண்ட தூரம் நடக்கவிருப்பதால் காலில் ஷூ அணிந்து கொள்வது நல்லது; நடக்கும் இடங்களில் சுகாதாரத்தோடு இருந்தால் அதனால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஷூ அணிய வேண்டும். சுத்தமான கடற்கரையில் வெறும் காலால் நடக்கலாம்.

நடைப்பயிற்சி மேற்கொள்வதால் மனநிம்மதியும், தன்னம்பிக்கையும் கிடைக்கின்றன. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் தாங்கள் எப்போதும் புத்துணர்வோடு இருப்பதாக உணர்கின்றனர். இந்த உணர்வே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

1newsnationuser5

Next Post

நாட்டு மக்களுக்கான பிரதமர் மோடியின் அடுத்த அறிவிப்பு..

Mon Apr 13 , 2020
ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினத்தை ஒட்டி, தியாகிகளின் துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, அம்ரிதரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே மட்டுமே உண்டு. இந்நிலையில் ஆங்கிலேயே இராணுவ தளபதி […]
மோடி

You May Like