கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

கொரோனா சிகிச்சைக்காக புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் – பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

soniya gandhi 1

புதுதில்லி : இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தவும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவமனை கட்ட வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி கடிதம் எழுதியுள்ளார்.


இதில், சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், மூடப்படும் ஆலைகளில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவினை வரவேற்பதாகவும், மக்கள் அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என சோனியா காந்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser3

Next Post

“ஊரடங்கு மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்தால் தான் நோய் பரவலை தடுக்க முடியும்..” கொரோனா குறித்து உலக சுகாதார மையம் கருத்து..

Thu Mar 26 , 2020
கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுகள் மட்டும் போதாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார இயக்குனர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியேசஸ் பேசிய போது “ கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவுகளை அமல்படுத்தியுள்ளன. இதன்மூலம் நோய்தொற்றை கட்டுப்படுத்த முடியாது. இந்த நேரத்தை அனைத்து நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஊரடங்கு மூலம் மக்களை வீட்டிலேயே இருக்க சொல்வதும், […]
பேரழிவை

You May Like