இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

தொப்பையை குறைக்கணுமா.. அப்ப இந்த 2 பானங்களை குடிங்க.. 4 நாட்களில் வித்தியாசம் தெரியும்..

இன்றைய வாழ்க்கைமுறையில் உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. உடல் பருமன் மற்றும் எடை அதிகரிப்பு காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவலைப்படுகிறார்கள். எப்படியாவது இந்த தொப்பையை குறைக்க வேண்டும் என்று பல வகையான சிகிச்சைகளை கூட எடுத்திருப்பார்கள். ஆனால் மிகவும் எளிய வழியில், உங்கள் உடல் பருமனைக அதாவது தொப்பை கொழுப்பு குறைக்க முடியும்.

தொப்பை

எனவே தற்போது தொப்பையை குறைக்கும் பானங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்… கொத்தமல்லி விதைகளில் உள்ள தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், ஃபோலிக் அமிலம், வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி போன்ற வைட்டமின்கள் உடல்நலப் பிரச்சினைகளை நீக்குகின்றன.

தொப்பை கொழுப்பைக் குறைக்க, தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரு பெரிய ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது, அடுப்பை அணைத்து, தண்ணீரை ஆற விடவும். அதன் பிறகு இரவு முழுவதும் இந்த தண்ணீரை விட்டுவிட்டு, காலையில் எழுந்து தண்ணீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இதன் மூலம், நீங்கள் 72 முதல் 100 மணி நேரத்தில் அதாவது நான்கு முதல் ஐந்து நாட்களில் வித்தியாசத்தைக் காணத் தொடங்குவீர்கள்.

organic coriander seed 500x500 1

சீரகம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. நாம் அனைவரும் அறிந்தபடி, வளர்சிதை மாற்றம் அதிகமானல், உடல் எடையை அதிகமாக குறைக்கலாம். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தொப்பை கொழுப்பைக் குறைக்க, நீங்கள் ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரே இரவில் விட்டுவிட்டு காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது நிச்சயமாக உடல் பருமனைக் குறைக்க உதவும்.

1newsnationuser1

Next Post

வரும் 18-ம் தேதி முதல் ஏடிஎம் பணபரிவர்த்தனை முறையில் மாற்றம்.. SBI அறிவிப்பு.. விவரம் உள்ளே..

Wed Sep 16 , 2020
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ நாட்டிலுள்ள அனைத்து எஸ்பிஐ (SBI) ஏடிஎம்களிலும் நாள் முழுவதும் OTP அடிப்படையில் பணத்தை எடுக்கலாம். அதாவது ரூ. 10,000 மற்றும் அதற்கு மேலும் ஒரு நாளில் பணம் எடுக்கலாம். இது செப்டம்பர் 18, 2020 முதல் நடைமுறைக்கு வரும். இதற்காக ரூ. 10,000 மற்றும் அதற்கு மேல் திரும்பப் பெறுவதற்கு, எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் இப்போது பதிவுசெய்த மொபைல் எண்களில் அனுப்பப்பட்ட […]
SBI

You May Like