கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..!

”ஒய் திஸ் கொலவெறி” மிஸ்டர் வார்னர்?

தனுஷ் பட பாடலுக்கு டேவிட் வார்னர் செய்த டிக்டாக் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறுக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குக் காரணமாக சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப் படுத்தி வருகின்றனர். சமையல், உடற்பயிற்சி, நடனம் என தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் தொடர்ந்து வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த வகையில் ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், தமிழ் பட பாடல்களுக்கு நடனமாடி அதனை வெளியிட்டு வருகிறார். இவர் முதலில் வெளியிட்ட புட்ட பொம்மா பாடலுக்கான நடனம் மிகவும் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் நடிகர்களின் பாடலுக்கும் அவர் நடனமாடி வருகிறார்.

david warner

அந்த வரிசையில் வார்னரின் லிஸ்டில் தற்போது இடம்பிடித்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடித்திருந்த 3 படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு தற்போது வார்னர் நடனமாடியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படித்தான் நான் ஒவ்வொரு முறையும் எனது முதல் நாள் பயிற்சிக்குத் தயாராவேன் எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இவரின் வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் வார்னருக்குத் தமிழ் திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது எனவும் பாராட்டிவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை கொலை: மறைந்த மனிதநேயம்!

Wed Jun 3 , 2020
கர்ப்பிணி யானை ஒன்றை உணவில் வெடி வைத்து கொலை செய்த கொடூரமான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சென்ற வாரம் கர்ப்பிணி யானை ஒன்று பசியால் சுற்றித்திரிந்துள்ளது. அதற்கு உணவளித்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் அன்னாசி பழத்தினுள் வெடியை வைத்து யானைக்குக் கொடுத்துள்ளனர். இந்த வெடிமருந்தின் காரணமாக யானையின் வாய்ப்பகுதியில் காயம் ஏற்படுள்ளது. வலிதாங்க முடியாத அந்த யானை கிராமத்தைச் […]
கேரளாவில்

You May Like