ESIC உறுப்பினர்களுக்கு குட்நியூஸ்.. !! மகப்பேறு நல நதி அதிகரிப்பு.. எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது தெரியுமா..? தமிழகத்தில் முதல்முறையாக ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்..! எந்த துறையில் தெரியுமா? 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது முதியவர்..! குடிபோதையில் அரங்கேறிய கொடூரம்..! தலை தீபாவளிக்கு மனைவி கூப்டா போயிடுங்க..! இல்லைனா இப்படிதான் ஆகும்போல..! ஆட்டமிழந்த கோபத்தில் கிறிஸ் கெயில் செய்த செயல்.. மைதானத்தில் பரபரப்பு.. வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..!

விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்!

வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்...பிரதமர் ட்வீட்!

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விவசாயிகளுக்கு சேவை செய்யவே மத்திய அரசு உள்ளது என்றும் குறைந்தபட்ச ஆதார விலை, அரசே கொள்முதல் செய்யும் முறை தொடரும் என மீண்டும் சொல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வேளாண் மசோதாக்கள் மூலம் எதிர்கால தொழில்நுட்பத்தை விவசாயிகள் எளிதில் அணுக முடியும் என்றும் வேளாண் மசோதாக்கள், உற்பத்தியை ஊக்குவிப்பதுடன் சிறந்த பலனையும் தரும் என்றும் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள், இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை வேளாண் மசோதாக்கள் விடுவிக்கும் என்றும் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

1newsnationuser6

Next Post

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..!

Sun Sep 20 , 2020
திண்டுக்கல்லில் டீக்கடையில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி அருகே கிழக்குத் தெரு சேரன் நகர் பகுதியில் மீனாட்சி (55) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் இரவு கடையை மூடிவிட்டு கடையிலேயே தூங்கிவிடுவார். நேற்றைக்கும் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போத் டேவிட் நகரைச் சேர்ந்த பிரதீஸ் என்ற இளைஞர் போதையில் அந்த டீக்கடைக்கு […]
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..!

You May Like