பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..!

“லாக்டவுனை நீட்டிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை..” மருத்துவ நிபுணர்கள் பேட்டி..

தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

லாக்டவுனை

கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய ஐசிஎம்ஆர் மருத்துவ நிபுணர் பிரதீபா கவுர் “ தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரித்துள்ளது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையை போன்றே மற்ற மாவட்டங்களில் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். சென்னையில் நடத்தப்பட்ட காய்ச்சல் முகாம், தொற்றை கட்டுப்படுத்த பலன் அளித்தது.

இதேபோல் மற்ற மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், அது 2 மடங்காகும் விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு அதிகரிப்பது குறித்து கவலைப்படாமல், இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும். ஊரடங்கை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை, கட்டுப்பாடுகளை மட்டுமே அறிவுறுத்தியுள்ளோம்.

202006221247157777 Tamil News TN Govt Consult with More 4 district Full Lockdown SECVPF

ஊரடங்கு மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வாகாது. லாக்டவுனில் எப்போதுமே இருக்க முடியாது. அனைத்து இடங்களிலும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கை நீட்டித்தால் போதுமானது என்று பரிந்துரைத்தோம். பொதுப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனாவிற்கு எதிராக சந்தேஷ் வகை இனிப்புகள்..மேற்குவங்க அரசு திட்டம்

Mon Jun 29 , 2020
கொரோனா தொற்றுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இயற்கையான தேனில் தயாரான ‘ஆரோக்ய சந்தேஷை’ சந்தைப்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் பாலாடை கட்டியை, சுந்தரவன காடுகளில் இருந்து தருவிக்கப்படும் சுத்தமான தேனுடன் கலந்து ஆரோக்கிய சந்தேஷ் தயாரிக்கப்படவுள்ளது. இதனுடன் துளசி இலைகளின் சாறும் சேர்க்கப்படுமென மேற்கு வங்க கால்நடை வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தவித செயற்கையான […]
gallerye 112704820 2566938

You May Like