“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறவிட்டோம் -ஐ.நா அறிக்கை…

istockphoto 165751005

அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிவை சந்திக்கும் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மனிதர்கள் பூமியின் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறிவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

DSC 0557

இன்று நாம் குடிக்கும் குடிநீர், சுவாசிக்கும் காற்று என அனைத்திலும் மாசு படிந்துவிட்டது. மக்கள் குடிநீருக்காக நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கும் காட்சிகள் நம் எதிர்காலத்தின் மீது வைக்கப்படும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே தெரிகின்றது. இது போன்ற சூழலில் ஐநா தற்போது அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. intergovernmental sceince policy platform on biodiversity and eco system services என்ற அமைப்பு 50 நாடுகளைச் சேர்ந்த 145 அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் பல்துறை வல்லுநர்களை கொண்டு பூமியில் வாழும் பல்லுயிர் மற்றும் உயிர்சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

FigureA

இந்த ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், மனிதர்கள் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழித்தும், கரியமில வாயுக்களை வெளியேற்றியும், காற்றை மாசுபடுத்தியும் உள்ளதால், இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

fa11a11b dd2b 4015 8d9f d7ebc6f69595

8 லட்சம் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், என கிட்டதட்ட 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விழிம்பில் சிக்கி இருப்பதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் இவை அனைத்தும் அழிவை சந்திக்க நேரிடும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

6888e817 a4e2 4b8c 924e f98af6566fab 1

8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள், 400 வகையான சுறா மீன்கள், பல்லாயிரக்கணக்கான பவளப்பாறைகள், நூற்றுக்கணக்கான கடல்வாழ் பாலூட்டிகள், வங்கப்புலி, உரங்கொட்டான் குரங்கு உள்ளிட்டவையும் இவற்றில் அடக்கம்.

header

மனிதர்கள் சுயநலத்திற்காக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் செயல்களை கைவிட்டு, இனிமேலாவது இருக்கும் வளங்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

1 iUarE0rYpzyjtVnYnH rNA

இந்த ஆய்வறிக்கை அழிவை நோக்கி இருக்கும் உயிரினங்களுக்கு மட்டுமல்ல, அதனை ஏற்படுத்தும் நமக்குமான எச்சரிக்கையாகவே பார்க்கவேண்டும். ஆரோக்கியமாக வாழ அனைவருக்கும் இயற்கையின் உதவி வேண்டும்.

save our earth ii by ariskdanker d4lz2ki fullview

நாம் உண்ணும் உணவு , குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்தியும் அளிக்கும் இயற்கையை முரணாக கையாண்டால் அதன் விளைவுகள் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

Newsnation_Admin

Next Post

திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவு…!

Tue Oct 8 , 2019
கல்கி அவதாரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் மலையப்ப ஸ்வாமி…! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது. திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பதியே திருவிழா கோலம் பூண்டிருந்தது. தினந்தோறும் காலையிலும், மாலையிலும் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 4- ம் தேதி கருடசேவை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் […]
0dc76840 2584 4dec a58e 480920256f0a

You May Like