சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை! அதிமுக ஆட்சி, முதல்வரை பற்றி யாராவது தவறாக பேசினால் தண்ணி குடத்தால் குத்து விடுங்கள்: சர்ச்சை மன்னன் திண்டுக்கல் சீனிவாசன் தன்னை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்பதை 15 ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கிறார் எஸ்.பி.பி.! பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..!

தமிழ்நாட்டில் நடந்த கொடூரத்திற்கு எதிராக நாம் குரல் எழுப்ப வேண்டும்.. ஷிகர் தவான் ட்வீட்..

ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கிடைக்க, அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.

ஷிகர் தவான்

சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தற்காக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழந்தது தொடர்பாக நீதிபடி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளமான ட்விட்டரிலும் #சாத்தான்குளம், #JusticeForJeyarajAndFenix போன்ற ஹேஷ்டாகுகள் கடந்த 3 நாட்களாக இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தை அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க, நாம் குரலெழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சசிகலா ஆகஸ்ட் மாதம் விடுதலையாவது உண்மையா..? கர்நாடக சிறைத்துறை அளித்த விளக்கம் இதுதான்..

Fri Jun 26 , 2020
சசிகலா வரும் ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து விடுதலையாகக் கூடும் என்ற தகவல் வெளியான நிலையில், கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து இவர்கள் மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூரு பரப்பன அக்ரஹரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் தண்டனை காலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. ஆனால் […]
சசிகலா

You May Like