தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்….

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என மூன்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

EZlZ1TTUYAE rG

நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கு பெரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பெயர் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஜேசல் ஹோல்டர் தலைமையில் ஜெராமைன் பிளாக்வுட், கிருமா போனர், கிரெய்க் பிரத்வைட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ராஸ்டன் சேஸ், ரஹீம் கார்ன்வால், ஷேன் டவுரிச், செமர் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜரி ஜோசப், ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

மூன்று கட்டமாக நடக்கவிருக்கும் இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 8 ஆம் தேதி செளதாம்டனிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மன்செஸ்டரில் முறையே ஜுலை 16 மற்றும் ஜுலை 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. கொரோனா பாதிப்பால் ரசிகர் கூட்டம் இல்லாது ஆரவாரம் இல்லாது நடக்கும் சர்வதேச டெஸ்ட் போட்டி இது.

West Indies players

இந்த தொடரை முன்னிட்டு மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டேரன் பிராவோ, சிம்ரான் ஹெட்மியர் மற்றும் கீமோ பால் உள்ளிட்ட 3 பேர் சுற்றுப்பயணத்திற்காக இங்கிலாந்து செல்ல மறுத்துள்ளனர். எனவே இவர்கள் தொடரில் கலந்து கொள்வதில் சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

மதுரை: பேஸ்புக் கொரானா கதைக்கு ரூ.3 லட்சத்தை வாரி வழங்கிய தியாகி

Thu Jun 4 , 2020
மதுரையில் பேஸ்புக் போலிக்கணக்கில் அறிமுகமான முகம் தெரியாத நபர் சொன்ன, கொரானா கதையை நம்பியவர் அவருக்கு 3 லட்ச ரூபாயை கடனாக கொடுத்து ஏமாந்துள்ளார். மதுரையில் சமூக வலைதளங்கள் மூலம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்.எஸ் காலனி சீனிவாசன் என்பவர் நாள் முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில், சீனிவாசனின் நெருங்கிய நண்பரின் பெயரை சொல்லி பேஸ்புக்கில் அறிமுகமாகிய மர்மநபர் ஒருவர், தனது […]
download 9

You May Like