“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை தேவை?சென்னை வருகிறது மத்தியக்குழு

கொரோனாவினை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை தேவை?சென்னை வருகிறது மத்தியக்குழு

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 2 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி, உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பின் தீவிரம் அதிகரித்துவருகிறது.


குறிப்பாக நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனாவினை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம்?என்பது குறித்து ஆய்வு நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சக குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களுரு, அகமதாபாத் நகரங்களில் ஆய்வு நடத்துவதற்காக செல்கின்றனர்.

ஒருபுறம் தளர்வுகள்.. மறுபுறம் தொடரும் பாதிப்புகள்.. கொரோனா பாதிப்பில் உலகளவில் 7-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா..

இதன்படி சென்னை வந்து ஆய்வு மேற்கொள்வதற்காக வருகின்றனர். அடுத்த ஒரு வாரத்திற்குள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக்குழு ஆய்வு நடத்தவுள்ளது. இதனைத்தொடர்ந்து கொரோனாவினை கட்டுப்படுத்த அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரியவருகிறது.

1newsnationuser2

Next Post

பிஹார்: உயிரை காப்பாற்றிய 2 யானைகளுக்காக ரூ.5 கோடி மதிப்பிலானசொத்துக்களை வழங்கிய நபர்

Wed Jun 10 , 2020
தான் வளர்க்கும் யானைகள் மீதான பாசத்தால், பீஹாரை சேர்ந்தவர் தனது கோடிக்கணக்கான சொத்தில் பாதியை அவற்றிற்கு எழுதி வைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஹாரை, சேர்ந்தவர் அக்தர் இமாம். இவர் ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வன விலங்கு டிரஸ்ட் தலைமை நிர்வாகியாக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே யானைகள் மீது பிரியம் அதிகம். இதனால், இவர் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். அவற்றிற்கு மொடி மற்றும் ராணி […]
Tamil News large 2555292

You May Like