சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

கொரோனா வைரஸை வெல்வது எப்படி? வுஹானில் உள்ள இந்தியர்கள் கூறுவதை கேளுங்கள்…

Virus Outbreak China Lockdown Lifted
வுஹானில் பயணக் கட்டுப்பாடுகள் 76 நாட்களுக்குப் பின் நீக்கம்

சீனாவின் வுஹானில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் வெளியேறுவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் 76 நாட்களுக்குப் பின் நீக்கப்பட்டுள்ளன. வுஹானில் தங்கியிருந்த ஒரு சில துணிச்சலான இந்தியர்கள், கொடிய நோய்க்கு மத்தியில் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பகிர்ந்துள்ளனர்.


“73 நாட்களுக்கு மேலாக, நான் என் அறையில் தங்கியிருந்தேன், தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டிருப்பதால் வெளியே வந்துள்ளேன். பல வாரங்களாக யாரிடமும் அதிகம் பேசாமல் தனியாக இருந்ததால் தற்போது பேசக்கூட வார்த்தைகள் சரியாக வரவில்லை’’ என வுஹானில் பணிபுரியும் நீர்வளவியலாளர் அருஞ்சித் டி சத்ராஜித் கூறியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் மூலம் சுமார் 700 இந்தியர்களையும் வெளிநாட்டினரையும் மத்திய அரசு அழைத்து வந்தது. ஆனால் கேரளாவைச் சேர்ந்த அருஞ்சித், வுஹானில் தங்கியிருந்து இந்தியர்களால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

தனது சொந்த ஊருக்குத் திரும்புவது அங்கிருக்கும் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் நினைத்தார். ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கும் வுஹானின் தொற்றுநோய் மையத்தில் இருந்த சில இந்தியர்களில் இவரும் ஒருவர்.

“ஊரடங்கு உத்தரவை இந்தியா அமல்படுத்தியிருப்பது சரியானதே என்றாலும், மழை பெய்தால் பெரும் பிரச்சினை ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மழை நேரத்தில் தான் வைரஸ் பலம் பெறக்கூடும்” என நுண்ணுயிரியலாளராக பணியாற்றி நீர்வளவியலாளரான அருஞ்சித் எச்சரித்துள்ளார்.

India lockdown 3

வுஹானில் தங்கியிருந்த மற்றொரு இந்திய விஞ்ஞானி அருண்ஜித் கடுமையான ஊரடங்கு மற்றும் சுய தனிமைப்படுத்தலே நோயை கட்டுப்படுத்தும் எனக் கூறுகிறார்.

“சுமார் 72 நாட்களாக நான் என் அறையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என் பக்கத்து வீட்டில் மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஒரு முறை கூட தங்கள் பிளாட்டிலிருந்து வெளியே வருவதை நான் பார்த்ததில்லை. எனவே, ஊரடங்கை கண்டிப்பாக பின்பற்றுங்கள்” என அவர் இந்தியர்களுக்கு அறிவுறுத்தினார். வுஹானில் இருந்து இந்தியா திரும்ப அருண்ஜித்துக்கு இந்திய தூதரகம் அழைப்பு விடுத்தது. கொரோனாவிலிருந்து மீள முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததால் தனக்கு வந்த வாய்ப்பை விஞ்ஞானி அருண்ஜித் மறுத்துவிட்டார்.

1newsnationuser5

Next Post

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் விரும்புவது சரி.. இந்தியர்கள் என்ன நினைக்கின்றனர் தெரியுமா..?

Thu Apr 9 , 2020
88% இந்தியர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று விரும்புவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு வரும் ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று 88% இந்தியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்ஷார்ட்ஸ் (InShorts) என்ற செய்தி நிறுவனம் இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக அண்மையில் […]
kerala corona

You May Like