அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்..?

சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதற்கு என்ன காரணம் என்பது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் மட்டும்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவில் தாக்கம் தீவிரமடைந்த வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே, தினமும் சராசரியாக 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக, இன்று ஒரே நாளில் 1500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,000-ஐ தாண்டியுள்ளது. இதில் தலைநகரான சென்னையில் மட்டுமே அதிகபட்ச பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இதுவரை 23,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் மாவட்ட வாரியாக இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை விவரங்களை முதன்முறையாக சுகாதாரத் துறை வெளியிட்டது. அதன்படி, இதுவரை தமிழகம் முழுவதும் மொத்தமாக 5,27,212 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சென்னையில் இதுவரை 1,21,950 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா சோதனை :

 1. அரியலூர் – 3,950
 2. செங்கல்பட்டு – 13,958
 3. சென்னை – 1,21,950
 4. கோவை – 22,872
 5. கடலூர் – 11,918
 6. தர்மபுரி – 9,854
 7. திண்டுக்கல் – 7,582
 8. ஈரோடு – 13,421
 9. கள்ளக்குறிச்சி – 8,653
 10. காஞ்சிபுரம் – 9,885
 11. கன்னியாகுமரி – 18,366
 12. கரூர் – 8,218
 13. கிருஷ்ணகிரி – 6565
 14. மதுரை – 14,102
 15. நாகப்பட்டினம் – 7,958
 16. நாமக்கல் – 7, 727
 17. பெரம்பலூர் – 3,999
 18. புதுக்கோட்டை – 6,243
 19. ராமநாதபுரம் – 7,074
 20. ராணிப்பேட்டை – 5,480
 21. சேலம் – 22,751
 22. சிவகங்கை – 5,400
 23. தென்காசி – 7,163
 24. தஞ்சாவூர் – 17,870
 25. தேனி – 16,945
 26. நீலகிரி – 5,104
 27. திருவள்ளூர் – 11,065
 28. திருவாரூர் – 8,448
 29. திருச்சி – 14,453
 30. திருநெல்வேலி – 17,624
 31. திருப்பத்தூர் – 9,911
 32. திருப்பூர் – 8,153
 33. திருவண்ணாமலை – 21,996
 34. தூத்துக்குடி – 13,227
 35. வேலூர் – 16,279
 36. விழுப்புரம் – 9,795
 37. விருதுநகர் – 10,803

அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி பார்த்தால் சென்னையில் மட்டுமே அதிகமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நெருக்கமான குடியிருப்புகள், அதிக மக்கள் தொகை போன்ற காரணங்களால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

எனில், மற்ற மாநிலங்களிலும் இதே போல் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டால், பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு உயரவே வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் சென்னையில் மட்டுமே கொரோனா தீவிரமடைந்து வருவதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கொரோனா மரணங்களை சுகாதார துறை குறைத்துக் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கொரோனா விவகாரத்தில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

1newsnationuser1

Next Post

பாத்து பேசுங்க அமைச்சரே..விஜயபாஸ்கருக்கு செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம்

Mon Jun 8 , 2020
மூத்த செய்தி வாசிப்பாளரை மிரட்டும் தொனியில் பேசியதாக, அமைச்சர் விஜயபாஸ்கருக்கு செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல செய்தி வாசிப்பாளாரும், நடிகரும் ஆன வரதராஜன் வெளியிட்டு இருந்த வீடியோவில், நண்பர் ஒருவருக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்தது. மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கொரானா அறிகுறி என்பதால் மருத்துவமனைக்குச் செல்ல, முயற்சித்தபோது எந்த மருத்துவமனையிலும் பெட் இல்லை, இங்கு அழைத்துக்கொண்டு வராதீர்கள் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது என்று மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்தன. […]
vvvvvrrrrrrr

You May Like