பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

சேலம்: தமிழகத்தில் கொரோனா இன்னும் சமூக பரவலாக மாறவில்லை எனவும் இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை மறைக்கவே முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளை மறைக்கவே முடியாது, எதையும் மறைக்கவும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே கொரோனா பாதிப்பின் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

இதோடு உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன் உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனாவினால் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது எனவும் மற்ற நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

இந்தியாவினை பொறுத்தவரை தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என குறிப்பிட்ட முதல்வர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி இதில் அளப்பறியது எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்னும் தமிழகத்தில் சமூக பரவல் நிலை வரவில்லை என திட்டவட்டமாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

பெண்குயின் ட்ரெய்லர் : சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தனது மகனை மீட்க போராடும் தாய்..

Thu Jun 11 , 2020
கீர்த்தி சுரேஷின் பெண்குயின் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் பெண்குயின். இப்படம் வரும் 19-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதி தேவ், லிங்கா ஆகியோர் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். […]
பெண்குயின் ட்ரெய்லர்

You May Like