காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

புரட்டாசி மாத முதல் அமாவாசை…! நிறைவான பலனை பெற இதனை செய்யுங்கள்..!

பொதுவாக ஒவ்வொரு புரட்டாசி மாதமும் கிருஷ்ணபட்ச பிரதமை தொடங்கி அமாவாசை வரையிலுமான 15 நாள்கள் மஹாளயபட்ச காலமாக கொண்டாடப்படுகிறது, நிறைவு நாளான அமாவாசை தினமே மஹாளய அமாவாசை தினமாக அனுசரிக்கப்படுகிறது.

201808111202493976 aadi amavasai pitru tharpanam SECVPF

தற்போது நிகழும் சார்வரி வருடத்தில் வருகின்ற புரட்டாசி மாதம் இரண்டு அமாவாசை தினங்கள் வருகிறது. அவற்றில் முதலில் வரும் அமாவாசையைக் கணக்கில் கொண்டு மஹாயள காலம் தொடங்கி அனுசரிக்கப்படுகிறது. அதில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அந்த வகையில் வரும் 17.9.2020 (புரட்டாசி – 1) வியாழக்கிழமை மஹாளய அமாவாசை வருகிறது. மஹாளய பட்சத்தின் 15 நாள்களும் முன்னோர்களுக்கு பூஜை செய்வது நல்லது. அதில் குறிப்பாக மஹாளயபட்ச காலத்தில் வரும் மஹா பரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீ பாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் விடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

மஹாளயபட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் ஏற்ப்படும் பலன்களை தெரிந்துகொள்வோம்.

201902041107165025 pitru tharpanam SECVPF

முதல்நாள் (பிரதமை): பணம் பெருகும்

இரண்டாம் நாள் (துவிதியை): குழந்தை பாக்கியம் உண்டாகும்

மூன்றாம் நாள் (திரிதியை): நினைத்த காரியம் நிறைவேறும்.

நான்காம் நாள் (சதுர்த்தி): பயம் நீங்கும்.

ஐந்தாம் நாள் (பஞ்சமி): தனம் பெருகும், நியாயமாக சேர வேண்டிய சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்துகள் பெருகும்.

ஆறாம் நாள் (சஷ்டி): புகழும், கீர்த்தியும் உண்டாகும்.

ஏழாம் நாள் (சப்தமி): பதவி உயர்வுகளில் உள்ள தடைகள் நீங்கும், தலைமைப் பதவிகள் தேடி வரும்.

எட்டாம் நாள் (அஷ்டமி): அறிவு பெருகும்.

ஒன்பதாம் நாள் (நவமி): திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

பத்தாம் நாள் (தசமி): நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும், முயற்சிகள் கைக்கொடுக்கும்.

பதினோராம் நாள் (ஏகாதசி): படிப்பு, விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றில் அறிவு பெருகும்.

பன்னிரண்டாம் நாள் (துவாதசி): விலையுயர்ந்த ஆடை-ஆபரணங்கள் சேரும்.

பதிமூன்றாம் நாள் (திரயோதசி): விவசாயம் நலமடையும். தீர்க்காயுள், ஆரோக்கியம், நல்ல வேலை அல்லதுதொழில் அமையும்.

பதினான்காம் நாள் (சதுர்த்தசி): ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்கும், குழந்தைகளுக்கு நன்மை பயக்கும்

பதினைந்தாம் நாள் (மஹாளய அமாவாசை): முன்னோர் ஆசியால் மேற்சொன்ன அனைத்து பலன்களும் நிறைவாக கிடைக்கும்.

1newsnationuser5

Next Post

“இது தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு..” இஎம்ஐ வட்டிக்கு வட்டி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி..

Thu Sep 10 , 2020
இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரத்தில், உரிய முடிவெடுக்க, மத்திய அரசுக்கு மேலும் 2 வாரங்கள் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து தொழில்களும் முடங்கியது. பலர் வேலை, வருமானம் இன்றி தவித்த நிலையில், இந்த காலக் கட்டத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து இஎம்ஐ செலுத்துவதற்கு […]
இஎம்ஐ

You May Like