கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

சமைக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? முதலுதவி இதுதான்..!

தீக்காயம் உண்டானால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.


சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படக்கூடும். அப்போது சருமத்தில் வீக்கம், எரிச்சல் ஏற்பட செய்யும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரையோ அல்லது ஐஸ் கட்டியையோ காயம்பட்ட பகுதியில் வைப்பார்கள். அது எரிச்சல் உணர்வை தணிக்கும். கொப்பளங்கள் தோன்றுவதையும் தவிர்க்கும்.

சமைக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? முதலுதவி இதுதான்..!

ஆனால், அப்படி கைகளை நீண்ட நேரம் நீரில் வைத்திருப்பது திசுக்களை சேதப்படுத்திவிடும். குணப்படுத்தும் செயல்முறையையும் அது பாதிக்கும்.

சமைக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும்? முதலுதவி இதுதான்..!

தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

  • தீயின் காயம் அதிகமாக இருந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் கொப்பளங்கள் தோன்றும். அதை உடைக்கவோ, சொறியவோக் கூடாது. கொப்பளங்களில் சீழ் படிந்திருக்கும். அதை சிதைத்தால், மற்ற இடங்களிலும் பரவக்கூடும். மேலும், கொப்பளங்களை சிதைத்தால், சருமத்தில் தொற்றுக்கள் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும்.
  • சிறிய தீக்காயம் ஏற்பட்டால், சில நிமிடங்கள் தண்ணீரில் வைத்திருக்கலாம். வேறு எந்த வீட்டு வைத்தியமும் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். சில பேர் தீக்காயத்தின் மீது களிம்புகள், ஆண்டிபயாடிக் மருந்துகளை தடவுகிறார்கள். அது எரிச்சலை குறைக்கும். ஆனால், அது சருமத்தில் இருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை கொன்றுவிடும்.
  • கையில் தீக்காயம் ஏற்பட்டால், வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அது வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
  • கையில் தீக்காயம் ஏற்பட்டால், சிலர் மை அல்லது வெண்ணெய், பற்பசை போன்றவைகளை தடவுவார்கள். அப்படி ஒருபோதும் செய்யாதீர்கள். மையில் இருக்கும் ரசாயனம் சருமத்தை சேதப்படுத்தும். வெண்ணெய், பற்பசை தடவுவது சருமத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
  • தீக்காயத்தின் வீரியம் அதிகமானால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது சிறந்தது.

1newsnationuser4

Next Post

இன்று வரை விலகாத மர்மம்.. இந்த இடத்தில் உங்கள் வாகனத்தை நிறுத்தினாலும், அது தானாகவே இயங்குமாம்..!!

Thu Oct 15 , 2020
நாம் ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்களில் லடாக் நிச்சயம் இடம்பெற்றுவிடும்.. பைக் ரைடர்ஸ் பெரும்பாலும் லடாக்கில் சாகச சவாரி அனுபவிக்க இந்த இடத்தை தேர்வு செய்கிறார்கள். இதற்கிடையில், இந்தியாவின் மர்மமான இடங்களில் ஒன்றாகவும் லடாக் கருதப்படுகிறது. அங்கு வசிக்கும் உள்ளூர் மக்களும் அதை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், நீண்ட காலமாக மர்மமானதாக இந்த இடம் இருக்கிறது.. […]
மர்மம்.

You May Like