மீண்டும் பெரியாரை சீண்டிய காவி!!! திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை… சிஎஸ்கே தோல்வியில் இருந்து மீண்டு வரும்..! நிச்சயம் திருப்பி அடிக்கும்..! முன்னாள் வீரர் எச்சரிக்கை “விபச்சாரம் ஒரு கிரிமினல் குற்றம் அல்ல” உயர்நீதிமன்றம் அதிரடி… கைது செய்யப்பட்ட பெண்களையும் விடுவிக்க உத்தரவு… இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி..! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? அக்டோபர் முதல் மீண்டும் உயர்கிறது சுங்கக் கட்டணம்..! 2 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு ஆல்கஹால் சர்வாதிகாரி.. உலகின் பயங்கரமான ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர்.. அப்படி என்ன செய்தார்..? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு..! ஹெச்.ராஜாவின் பதவி பறிப்பு..! கட்சித் தலைமை நடவடிக்கை..! 5 சென்டிமீட்டர், 2 ஆணிகள் மூளையில் இருந்தும் எந்த பாதிப்பும் ஏற்ப்படாத 29 வயது பெண்… சீனா பரப்பிய மற்றொரு பெருந்தொற்று நோய்.. ‘புருசெல்லோசிஸ்’ ஏற்கனவே இந்தியாவில் பரவிவிட்டது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை.. சர்க்கரை நோயா..? இதனை தண்ணீரில் கலந்து குடித்து பாருங்கள்..! கொல்கத்தா அணி வெற்றிபெற 143 ரன்கள் இலக்கு! டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது! ட்ரோன் தொழில்நுட்பத்தில் வீட்டுக்குள் பறக்கும் புதிய செக்யூரிட்டி கேமரா..! ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் ஐபோன்கள் அடுத்த மாதம் வெளியாகிறது? பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா… காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதிதிட்டம்…உளவுத்துறை எச்சரிக்கை!

மாறாத விலை… மாறுமா இந்த நிலை?

கடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (08.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

petrol diesel fuel prices UK 1022494

நாளுக்கு நாள் விலை நிர்ணயம் செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் அதிகம் பாதித்துள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து அனைவரும் ஊரடங்கால் வீட்டில் முடங்கிய சூழலில் தற்போது இருக்கிறோம். பொருளாதார நெருக்கடி உள்ள இந்த சூழலை சமாளிக்க மக்கள் போராடி வரும் நிலையில் அடிப்படை தேவையான பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது தொழிலை அதிகம் பாதித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த பிரச்சனையில் தலையிடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு புறம் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி அதிகம் உள்ளதே காரணம் எனவும் மறுபுறம் இந்திய பண மதிப்பு குறைந்தது தான் காரணம் எனவும் மாறி மாறி இந்த விலையேற்றதிற்கு காரணம் காட்டப்படுகிறது. இருப்பினும் மக்களின் இந்த போரிடர் வேளையில் ஏற்ப்படும் நிதி நெருக்கடியை அரசு செய்வது அதன் கடமைகளில் ஒன்று.

1newsnationuser5

Next Post

தனிமனித இடைவெளி: அன்றே சொன்ன தமிழர்

Wed Jul 8 , 2020
தனிமனித இடைவெளி குறித்து 56 ஆண்டுகளுக்கு முன்பே, வேதாத்ரி மகரிஷி என்பவர் எழுதியுள்ள புத்தக குறிப்பு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸை தடுக்க தனிப்பட்ட மருந்துகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில், பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், மாஸ்க் அணிய வேண்டும் என, உலக அளவில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், பொது இடங்களில், மூன்று அடி இடைவெளி விட வேண்டும் என, 1964ல், […]
n196751584e92d0a46aa544d18005bfeb39bec70403b003c857cf7c7f8ffaaf92a0e4bcb12

You May Like