அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்..

தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதை முதல்வர் நாளை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட அனைத்து பொழுது போக்கு இடங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு மத்திய பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வு அறிவிப்பில் 50% இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிஅது. எனினும் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. மற்ற அனைத்திற்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், தியேட்டர்களை திறக்க அரசுஅனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்கு உரிமைளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

theatre

இந்நிலையில் கோவில்பட்டியில் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ தியேட்டர்களை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும் மருத்துவக் குழு உடன நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் இது குறித்து விவாதிகப்பட்டது. விரைவில் நல்ல முடிவு வரும். இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

Sat Oct 31 , 2020
வேலை கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வதாக கடவுளிடம் வேண்டிக் கொண்ட இளைஞர் ஒருவர், வேலை கிடைத்தவுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எள்ளுவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்லசுவாமி. இவரது மகன் நவீன் (32). இவர் இன்ஜினியரிங் படித்து முடித்த நிலையில், வேலை கிடைக்காமல் நீண்ட நாட்களாக விரக்தியில் இருந்துள்ளார். இவருக்கு சிறிய வயதில் இருந்தே கடவுள் பக்தி அதிகம் என்பதால், […]
"எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..!

You May Like