மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு..!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

1

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது, உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் இதுவரை இந்த வைரஸால் 264 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸானது அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. 

சமீபத்தில், அமெரிக்க நாடாளுமன்ற எம்பிக்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை நடத்தும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான அந்த நபர்,  அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபருடன் நெருக்கமான தொடரில் இருக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

1newsnationuser4

Next Post

விவசாய வேலை பார்த்து வந்த பெண்னை பாம்பு கடித்து பலி...

Sat Mar 21 , 2020
கந்தர்வகோட்டை அருகே விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த பெண்ணை, அவ்வழியாக வந்த பாம்பு ஒன்று அவரை கடித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கந்தர்வகோட்டை அருகேயுள்ள சிவன்தான்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி சகிலா (வயது 60). இவர் வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்தில், சகிலா வேலையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த விஷபாம்பு ஒன்று சகிலாவை கடித்தது. இதில் அங்கேயே மயங்கிவிழுந்த அவரை பார்த்து அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக […]
snake death

You May Like