காதல் திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய உறவினர்கள் திட்டம்..! காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த மணமக்கள்..! CSK vs RR : மீண்டும் ரசிகர்களிடம் நெகட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்ற தோனி.. அவர் லேட்டாக பேட்டிங் செய்ய வந்ததற்கு இதுதான் காரணமாம்.. திருமணம் ஆனவருடன் பட்டதாரி பெண்ணுக்கு ஏற்ப்பட்ட காதல்..! ஆத்திரத்தில் சூறையாடப்பட்ட வீடு..! "என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்..

ரெய்னா இடத்திற்கு வரப்போகும் முக்கிய வீரர் இவரா?.. இனி களம் சூடுபிடிக்கப் போகுது..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளது. ஐபிஎல் அட்டவணைப்படி முதல் போட்டி வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை அணியும், சென்னை அணியும் மோதவுள்ளன.


இதனிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக, நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டிற்கான தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார். இதையடுத்து ரெய்னா இடத்தில் யாரை இறக்கப் போகிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ரெய்னா இடத்திற்கு வரப்போகும் முக்கிய வீரர் இவரா?.. இனி களம் சூடுபிடிக்கப் போகுது..!

இந்நிலையில், அந்த அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஷேன் வாட்சன், அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்புவது என்பது மிகக் கடினமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.

ரெய்னா இடத்திற்கு வரப்போகும் முக்கிய வீரர் இவரா?.. இனி களம் சூடுபிடிக்கப் போகுது..!

மேலும் வாட்சன் கூறுகையில், ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் ரெய்னா இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற ஸ்பின் பவுலிங்க்கு சாதகமான மைதானங்களில் அவரைப் போன்ற ஒரு பேட்ஸ்மென் நிச்சயம் ஒவ்வொரு அணிக்கும் தேவை. அந்த வகையில் தற்போது ரெய்னாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக சிஎஸ்கே அணியில் முரளி விஜய் களம் இறங்கினால் சிறப்பாக இருக்கும்.

ரெய்னா இடத்திற்கு வரப்போகும் முக்கிய வீரர் இவரா?.. இனி களம் சூடுபிடிக்கப் போகுது..!

முரளி விஜய் சுழற்பந்து வீச்சுக்கும் சரி, வேகப்பந்து வீச்சிற்கும் சரி சிறப்பாக ஆடக்கூடியவர். அது மட்டுமின்றி அவருக்கு டி20 போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் உள்ளவர் என்பதால் நான் அவரையே ரெய்னாவின் இடத்திற்கு பரிந்துரைக்கிறேன் என்று ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" அரசு பேருந்துகளில் அச்சடிக்கப்படும் வாசகம்..!

Fri Sep 11 , 2020
தமிழகத்தில் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய தாரக மாத்திரமான “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் ஒட்டப்பட்டுள்ள இந்த வாசகத்தின் கீழ் புரட்சி தலைவி அம்மா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கம் போல் பேருந்தின் முன்புறத்தில் திருக்குறள், பேருந்தின் உள்புறம் எங்கும் விதிமுறைகள் என பலவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிகம் உபயோகித்த இந்த வாசகம் இனி […]
WhatsApp Image 2020 09 11 at 2.48.37 PM

You May Like