உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

பிக்பாஸ் 3 வின்னர் இவரா???

தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்தியா முழுவதும் பல மொழிகளில் பிக்பாஸ் வெளியாகி வருகின்றது. தமிழில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

WhatsApp Image 2019 10 05 at 2.47.14 PM

பிக்பாஸ் முதல் சீசன் முதல் தற்போது வரை கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். இரண்டாவது சீசனில் ரித்விகா டைட்டில் வென்றார்.

பிக்பாஸ் பொருத்தவரை மக்கள் வாக்களித்து வெற்றியாளர்களை முடிவு செய்வர். சில சமயங்களில் மக்களின் எண்ணங்களுக்கு எதிர்மறையாக போட்டியாளர்கள் வெளியேறுவது உண்டு. மக்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் வெளியேறி அதிர்ச்சி அளிப்பர். இந்த சீசனில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் கடந்த வாரம் வெளியேறினார்.

WhatsApp Image 2019 10 05 at 2.47.12 PM 2

சீசன் 3-ல் கவின் , லாஸ்லியா ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. லாஸ்லியா வெற்றி பெற வேண்டும் என கவின் வெளியேறியதாக சொல்லப்பட்டது. பிக்பாஸ் பைனலில் ஷெரின், முகின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் போட்டியாளர்களாக உள்ளனர். இந்நிலையில் இந்த முறை பைனலில் முகின் ராவ் டைட்டில் பெற்றுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகின் ராவ்.

1newsnationuser2

Next Post

சைரா நரசிம்மா ரெட்டியால் சஸ்பெண்ட் ஆன ஏழு போலீசார்…

Sat Oct 5 , 2019
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்மா ரெட்டி படம் காந்தி ஜெயந்தி அன்று வெளியானது.ஆந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். முதல்நாளே இப்படத்தை பார்க்க வேண்டும் என சிரஞ்சீவி ரசிகர்கள் போட்டி போட்டு தியேட்டரில் படையெடுத்தனர். இந்த படத்தை முதல் நாளே பார்ப்பதற்காக கோலிமிகுண்டா பகுதியை சேர்ந்த பந்தி ஆத்மகுர், மற்றும் […]
WhatsApp Image 2019 10 05 at 4.14.05 PM

You May Like