அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

ஜெயிலுக்கு போக அடம்பிடித்த பாலா..! காரணம் யாரு தெரியுமா..!

பிக்பாஸ் வீட்டில் அடாவடி பண்ணும் பாலா ஹவுஸ்மேட்க்கு மட்டுமல்ல பார்க்கும் ரசிகர்களுக்கும் எரிசலூட்டவே செய்கிறார்.

9587102be5e8d01c0cb65935b303a076f15b7eb437085da873c18e6820a99fbc

ஒவ்வொரு விஷயத்தையும் பாலாவுக்கு விவாதம் ஆக்கி தான் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மணிகூண்டு டாஸ்க்கில் அஜஸ்ட் செய்கிறேன் என்ற பெயரில் சொதப்பி விளையாடிய பாலா அணியில் இருந்து தான் ஜெயிலுக்கு இரண்டு பேரை அனுப்ப வேண்டும் என பிக்பாஸ் குறிப்பிட்டு சொல்லிவிட்டார்.

அணியில் இருப்பதே பாலா, சுச்சி, ரம்யா தான். ரம்யா பாலாவின் கோக்குமாக்கு திட்டத்திற்கு ஒப்புக்கொண்டாலும் அந்த ப்ளானை போட்டது பாலாவும், கணக்கில் கோட்டை விட்டது சுச்சியும் தான். அதே போல நேரத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்தது பாலாவும் சுச்சியும் தான்.

bb new 1 1605883590

என்ன தான் நல்ல பேரு வாங்க சுச்சி நானே போகிறேன் என்று சொன்னாலும் பாலாவும் சொல்லி இருந்தால் நேர்மையாக போட்டியாளர் என்ற பெயரை வாங்கி இருக்கலாம். அதை விட்டு விட்டு அப்பாவி கேப்டன் ஆஜித்திடம் பிக்பாஸிடம் கேளு, சரியான காரணம் சொல்லு என டவுட் கேட்கிறேன் என்ற பெயரில் கடுப்பாகி ஜவ்வாக இழுத்து விட்டு கடைசியாக வேறு வழியின்றி ஜெயிலுக்கு சென்றுள்ளார். ரசிகர்களுக்கு இருந்த கடுப்பை விட ஷிவானிக்கு இருந்த கடுப்பு தான் மூஞ்சியில் அப்பட்டமா தெரிந்ததே…

WhatsApp Image 2020 11 20 at 11.14.33 AM

சுச்சியோட போனா சண்டை வருமுன்னு தெரிஞ்சதாலோ அல்ல ஷிவானியை தொட்டு பேசாமல் இருக்க முடியாததலோ என்னவோ பாலா அடம்பிடித்திருக்கலாம். எல்லாம் ஆஜிதோட நேரம்…

1newsnationuser5

Next Post

முகநூலில் பழகிய நண்பர் நாளடைவில் பேசவில்லையாம்..! விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

Sat Nov 21 , 2020
பொள்ளாச்சியில் முகநூலில் பழகியவர், நாளடைவில் பேசவில்லை எனக்கூறி தற்கொலை செய்து கொண்ட பெண்ணால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொழிற்பேட்டை கே.எல்.எஸ். நகர்பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (30). இவரது கணவர் ராமன், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் தனியாக வசிந்து வந்தனர். இந்நிலையில், புவனேஸ்வரிக்கு முகநூல் மூலம் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் […]
முகநூலில் பழகிய நண்பர் நாளடைவில் பேசவில்லையாம்..! விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு..!

You May Like