“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனா முகாமில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது ஏன் பரிசோதனை மேற்கொள்வதில்லை? மதுரை எம்பி கேள்வி

su venkatesan

மதுரை : தமிழகத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமை முகாமில் இருந்தாலும் வீட்டிற்கு திரும்பும் போது ஏன் பரிசோதனை மேற்கொள்வதில்லை என தமிழக அரசிற்கு மதுரை எம் பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் 1875 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 716 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆபத்தான சூழலில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அனைவரும் தனிமை முகாமில் வைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும் மறுபடியும் வீட்டிற்கு திரும்பும் போது அவர்களுக்கு எந்தவிதமான கொரோனா சோதனையும் ஏன் மேற்கொள்வதில்லை? என மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா முகாமில் இருந்து வீட்டிற்கு  திரும்பும் போது ஏன் சோதனை மேற்கொள்வதில்லை? மதுரை எம்பி கேள்வி

ஏற்கனவே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள நிலையில் இது போன்ற நடைமுறை மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

செல்போன்களில் போட்டோ எடிட் மேற்கொள்வதற்கான சிறந்த சாப்ட்வேர்களின் பட்டியல்

Thu Jun 11 , 2020
ஒரு புகைப்படக் கலைஞர் பல்வேறு கோணங்களில் நிகழ்வுகளை உயிர்ப்புடன் காட்சிப்படுத்தினாலும், அதனை ரசிக்கும்படியாய் இறுதி வடிவம் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவது என்னவோ ஒரு எடிட்டரின் வேலையாகவே உள்ளது. அதனை சிறப்பாக செய்வதற்கு பலர் ஆர்வமாய் இருந்தாலும் அந்த பயன்பாடுகள் கிடைப்பதற்கரிய ஒன்றாக இருப்பதில் பலரது கற்பனைத்திறன் கட்டுண்டு கிடக்கிறது. ஆர்வமுடன் திறனை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் போன்றவற்றை கொண்டே தொழில்முறை புகைப்படக் கலைஞரைப் போல உங்கள் புகைப்படங்களைத் […]
images 33

You May Like