சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

உணவில் ஏன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்?

நாம் உண்ணும் நெய் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல உடலை அழகுற செய்யவும் உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

pic 21

பாலில் உள்ள கொழுப்பின் தூய்மையான வடிவம் தான் நெய்.இது வெண்ணையை அதிக்கமாக சூடாக்குவதன் மூலம் பெறப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்திய பாரம்பரிய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் இந்த நெய் உடலுக்கு எந்த வகையில் நன்மை பயக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

பொதுவாக வாழை இலை விருந்துகளில் நாம் நெய் பரிமாறப்படுவதை பார்த்திருப்போம். இது உடலுக்கு வலிமை சேர்க்கிறது. உடலுக்கு தேவையான ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

நாட்டு பசுவின் நெய் மனதை சோர்வடையாமல் கூர்மையான வைத்திருக்க உதவுகிறது. எருமை பாலில் இருந்து பெறப்படும் நெய் உடலில் தசை போட விரும்புபவர்கள், ஜிம் போக விரும்புபவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

மதிய உணவுகளில் அறுசுவை உணவுடன் சிறிதளவு நெய் சேர்த்து கொள்வது சரும பிரச்சனைகளை குறைக்கிறது.

தேசி வகை பசு நெய் இருதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இருதய சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி நெய் சேர்க்கக்கூடாது.

முடி மற்றும் முக அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் நெய்யை தேவையான அளவு உணவில் சேர்த்துக்கொள்வது நம் பாரம்பரிய உணவு பழக்கங்களில் ஒன்று என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

1newsnationuser5

Next Post

மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

Tue Jul 7 , 2020
அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிககை விடுத்து உள்ளனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மிக அரிய வகை மூளையைத் தின்னும் அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனசுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். நெக்லேரியா பவுலேரி என்ற இந்த மிக நுண்ணிய அமீபாவால் ஹில்ஸ்பாரோ கவுன்டியில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏரியில் நீந்தும் போது மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் […]
202007071217339955 Man Dies of BrainEating Amoeba After Swimming in Lake SECVPF

You May Like