இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..!

கள்ளக்காதலனை பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் கணவனை கொன்ற மனைவி..!

கள்ளக்குறிச்சியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

2c4ff7696ab5afdd7b171d9339e545265617710490064eb8a4e60adba8a8e1ad

கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (40). லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ரூட்டியை அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று 11 வயதில் ஒரு மகனும் 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஆனந்தன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராமத்தின் சாலை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் ஆனந்தன் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மதுவில் விஷம் கலந்து குடித்ததால் இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதனால் ஆனந்தன் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் விசாரனையை தொடர்ந்தனர்.

போலீசின் தீவிர விசாரணையில் ஆனந்தன் மனைவி சத்யா மீது சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் நடத்திய கடுமையான விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து சத்யா அளித்த வாக்குமூலத்தில், “என் கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இதனால் நான் என் அம்மா வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அங்குள்ள சீனிவாசன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்ப்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இது என் கணவருக்கு தெரிந்ததால் அவர் என்னை கண்டித்தார். இதனால் நானும் சீனிவாசனும் பிரிந்து விடுவமோ என்ற பயத்தில் என் கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம். எனவே சீனிவாசன் என் கணவரிடம் நைசாக பேசி மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதனை என் கணவர் குடித்த பின் அங்கிருந்து சீனிவாசன் கிளம்பிவிட்டார். நானும் ஒன்றும் தெரியாதது போல் வீட்டில் இருந்து விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

சொத்து தகராறில் சொந்த தம்பியை கொன்ற அண்ணன்..! நோயால் இறந்ததாக நாடகமாடி போலீசில் சிக்கிய பின்னணி..!

Wed Sep 16 , 2020
சொத்து தகராறில் தம்பியை கொன்றுவிட்டு, நோயால் இறந்ததாக நாடகமாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் சுரேந்தர் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அண்மையில் வீட்டில் மயங்கி நிலையில் உயிரிழந்தார். அவர் நுரையீரல் நோயால் மயங்கி விழுந்து இறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் சில திடுக்கிடும் தகவல்கள் […]
தம்பியை கொன்ற அண்ணன்

You May Like