சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

பல நாள் கனவு நிறைவேறியது…கணவனை தீர்த்துகட்டிய மனைவி…நாடகம் அம்பலம்…

சென்னையில், தனது ஆண் நண்பருடன் சேர்ந்து, கணவனுக்கு மயக்க மருந்து கொடுத்து, கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai murder

சென்னை புழல் பகுதியை சேர்ந்த சுரேஷ்-ம் அதே பகுதியை சேர்ந்த அனுசியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இருவரும் சந்தோஷமாக வேலைக்கு சென்று வாழ்க்கையை நடத்தி வந்தனர். மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காத சுரேஷ் அவரை சந்தேகப்பட்டுள்ளார். சுரேஷ் கறிக்கடையில் வேலை செய்தும், அனுசுயா மெடிக்கல் ஸ்டோரில் வேலைசெய்தும் வந்தனர். ஒருகட்டத்தில் சுரேஷ்க்கு, அனுசியா மீது அடிக்கடி சந்தேகம் வந்துள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதை சகித்து கொள்ள முடியாத அனுசியா ஒருகட்டத்தில் கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்தார்.

ஆனால், தீர்த்துக்கட்ட வழி தெரியாமல், தன் ஆண் நண்பர் முரசொலிமாறனிடம் பிரச்சனையை சொல்லி ஐடியா கேட்டுள்ளார்.
அதற்கு, அவர் ஸ்கெட்ச் போட்டுகொடுக்க, அதன்படி, தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து தோசை சுட்டுக் கொடுக்க சுரேஷ் மயங்கி விழுந்ததும் முரசொலிமாறனை வீட்டுக்கு வரவைத்துள்ளார். இதையடுத்து, சுரேஷின் கால்களை முரசொலிமாறன் பிடித்துக்கொள்ள தன் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து தனது கனவை தீர்த்து கொண்டாள் அனுசியா. இந்த கொலையை மறைக்க முரசொலிமாறனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, இறந்து போன கணவருடன் படுத்து கொண்டார்.

dosa images

விடிந்ததும் குடித்து குடித்தே இறந்துவிட்டாரே என்று கத்தி அழுது நடித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீஸார்-க்கு தகவல் கொடுத்தனர். விசாரணைக்கு வந்த போலீஸார் சுரேஷின் கழுத்தில் இருந்த காயங்களை பார்த்து மேலும் மேலும் விசாரித்ததில் அனுசியா கொலை செய்ததை ஒப்புகொண்டார். இதையடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அனுசுயாவையும், அவருக்கு உதவிய முரசொலிமாறனையும் கைது செய்தனர்.

1newsnationuser2

Next Post

கொரோனாவை அழிக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா... சட்டப்பேரவையில் ஸ்டாலின் கேள்வி...

Thu Mar 19 , 2020
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கொரோனா வைரஸ்-க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் வருவதை குறித்து அமைச்சர் விளக்கம் அளிப்பாரா என்று கேள்வி எழுப்பினார். சீனாவிலிருந்து தொடங்கிய கொரோனா அனைத்து நாடுகளில் உள்ள மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ்-க்குமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல ஊடகங்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித மருந்துகளும் வெளிவரவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொரோனா […]
stalin-question-in-corona-medicine-process-in-assembly

You May Like