நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா?

கொரோனா அச்சம்; கணவரை வீட்டுக்குள் விட மறுத்த மனைவி..!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை வீட்டுக்குள் மனைவி விட மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MASK eps

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன. அதே சமயத்தில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய அச்சத்தின் காரணமாக சில குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாகவும், குடும்பத்தை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதை புரிய வைத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக கருத்தும் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் கொரோனா வைரஸ் ஒரு குடும்பத்தை பிரித்த சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார்.

பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். ஆனால் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க அவருடைய மனைவி மறுத்து விட்டார். தன்னுடைய குடும்பத்தினருக்கு கணவரால் கொரோனா வைரஸ் தாக்கம் நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள் வரக்கூடாது என்று தடை விதித்து விட்டார். இதனால் அந்த நபர் வீட்டுக்கு செல்ல முடியாததால், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.

1newsnationuser4

Next Post

தமிழக போக்குவரத்து துறை சார்பில் 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு – போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

Thu Apr 2 , 2020
கரூர் : தமிழக போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் அனைத்து தொழிலாளர்களின் ஒரு நாள் ஊதியமான 14 கோடி ரூபாயினை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூரில் தெரிவித்துள்ளார். கரூரிலிருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவரது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்த பகுதியினை  நேரில் சென்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.  விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.. அதனை […]
transport .........

You May Like