திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

வெளிநாட்டில் உயிருக்கு போராடும் கணவர்..! கணவரை மீட்க போராடும் மனைவி..!

வளைகுடா நாட்டில் சிக்கித் தவிக்கும் தன் கணவரை மீட்க கோரி சிவகங்கை பெண் ஒருவர் போராடி வருகிறார்.

1234 1

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பெரியகோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி அழகர்சாமி – தமிழ் பாண்டி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் மாற்றுத்திறனாளி.

வறட்சியான நிலம் என்பதால் விவசாயமும் செய்ய முடியாமல், வேறு வேலையும் கிடைக்காத காரணத்தால் அழகர்சாமி வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு கடந்த 2017 ஆண்டு வளைகுடா நாடான மஸ்கட்டிற்கு ஹோட்டல் வேலைக்காக சென்றுள்ளார். ஒன்றரை ஆண்டுகாளாக மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வந்துள்ள அழகர்சாமி கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஒரு வருடமாக பணம் அனுப்பவில்லை. இதனால் தமிழ் பாண்டி 100 நாள் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அழகர்சாமி வேலை பார்க்கும் இடத்த்தில் இருந்து அவருக்கு உடல் நிலை சரியில்லை என இரு வாரங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. அவர்கள் சரியான விளக்கத்தையும் அளிக்கவில்லை. மேலும் தமிழ் பாண்டியின் சகோதரர் சேகரின் நம்பருக்கு மஸ்கட்டில் இருந்து ஒரு வீடியோ வந்துள்ளது. அதில் அழகர்சாமி மருத்துவமனையில் இருப்பது போல் தெரியவந்துள்ளது. தன் கணவனை தொடர்ப்பு கொள்ள முடியாததால் என்ன செய்வதென்று தெரியாத தமிழ் பாண்டி 3 முறை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். மேலும் தனது கணவரை மீட்டு தரக் கூறி காதி மற்றும் கிராம தொழிற்சாலை வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரனிடமும் மனு அளித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

ராஜராஜ சோழன் சமாதியை ரேடார் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Sat Oct 17 , 2020
கும்பகோணம் அருகே உள்ள உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழன் சமாதி உள்ளதாக கூறப்படும் இடத்தில் நவீன கருவி மூலம் சோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் சமாதி கும்பகோணம் மாவட்டம் உடையாளூர் என்னும் ஒரு சிற்றூரில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஊரில் ஒரு இடத்தில் லிங்கம் ஒன்று வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இதுவே ராஜராஜ சோழன் சமாதி என சொல்லப்படுகிறது. […]
ராஜராஜ சோழன் சமாதியை ரேடார் மூலம் ஆய்வு செய்ய உத்தரவு..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

You May Like