உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

போடி மலைச்சாலையில் காட்டுத்தீ… 4பேர் பலி…

போடி அருகே உள்ள மலைச்சாலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் தீ விபத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

fire 1 750x506 2

போடி அருகில் உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விஜயமணி (வயது45), மகேஸ்வரி (25), மஞ்சுளா (28), கல்பனா (45), மகன் லோகேஸ்வரன் (20), வஜ்ஜிரமணி (25), ஒண்டிவீரன் (28), திருமூர்த்தி மனைவி ஜெயஸ்ரீ (23), மகள் கிருத்திகா (2) ஆகியோர் கேரள மாநிலம் சாந்தாம்பாறை அருகே பேத்தோப்பு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த கிராமத்திற்கு திரும்ப முடிவு செய்தனர். பஸ் போக்குவரத்து இல்லாததால் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்து வந்தது. இதில் விஜயமணி மற்றும் அவரது பேத்தி கிருத்திகா, மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.

மற்ற 6 பேரும் பலத்த தீக்காயத்துடன் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி மனைவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

1newsnationuser2

Next Post

என் வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன்...கமல் ஹாசன் டிவீட்...

Wed Mar 25 , 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து அச்சத்தில் இருக்கும் நிலையில், தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றி எளியோருக்கு உதவ நினைக்கிறேன் என கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாம் எதிர்பார்த்ததை விட அதிவேகமாக பரவி அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், இன்று ஒரே […]
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் - கமல்

You May Like